FIFA WorldCup : `வெலன்சியாவின் நேர்த்தியான ஃபினிஷ்கள்’ – கத்தாரை புரட்டியெடுத்த ஈக்குவேடார் |FIFA WorldCup : Ecuator wins against Qatar With heroics of Valencia
கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் நாடு இதுவரை தொடரின் முதல் போட்டியில் தோற்றதே இல்லை. ஆனால், இந்த கத்தார் அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.வெலன்சியாFIFAவெலன்சியா பிரேஸ் மட்டுமில்லை. ஹாட்ரிக்கும் அடித்திருக்க வேண்டும். ஆனால், நடுவர்களின் சர்ச்சையான முடிவால் அது நடக்காமல் போனது. உலகக்கோப்பையே விவாதத்தை கிளப்பும் வகையிலான ஒரு முடிவோடுதான் தொடங்கியிருக்கிறது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஈக்குவேடாருக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதை சரியாக பயன்படுத்தி கத்தார் கோல் கீப்பரின் கவனக்குறைவை சாதகமாக்கி வெலன்சியா மூன்றாவது…








