பொடுகுத் தொல்லை தீர…
நன்றி குங்குமம் டாக்டர் தலையில் வேர்வை படிவதால் ஒருவகை ஃபங்கஸ் உருவாகி பொடுகு ஏற்படுகிறது. மேலும், அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால்கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், … Source link
நன்றி குங்குமம் டாக்டர் தலையில் வேர்வை படிவதால் ஒருவகை ஃபங்கஸ் உருவாகி பொடுகு ஏற்படுகிறது. மேலும், அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால்கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், … Source link
தோகா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு அல் ஜனூப் மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே ஆஸ்திரேலிய அணி கோல் அடித்து…
பூண்டை வெதுவெதுப்பான நீரோடு குடிக்கும் பொழுது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் அது உடலில் உள்ள வீக்கம், நச்சுகள் மற்றும் முகப்பரு பிரச்சினைகளை குறைக்கிறது.குளிர் மற்றும் காய்ச்சலுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும். நன்றி
கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று வெளியிட்டது.இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும். அரண்மனையின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில நாள்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை சுமார் 70…
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர்…
Doctor Vikatan: என் வயது 28, கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகளில் ஒருவித கறுப்புப் படலம் இருக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பார்லரில் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இப்படி ஏற்பட என்ன காரணம்… இதற்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்…சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?இந்தப் பிரச்னை நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்க…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆசிய நாடுகள் அசத்தி வருகின்றன. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஜப்பான். குரோஷிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களை கோல் மழையில் நனையவைப்பது போல் அதிர்ச்சியையும் பரிசளித்து வருகிறது. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி – ஆசிய சாம்பியன் ஜப்பான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. முதல் முறையாக இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதுகின்றன.ஆட்டம்…
Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link
சென்னை: தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து என்னை கூட கட்சி மேலிடம் மாற்றலாம் என அண்ணாமலை தழுதழுத்த குரலில் பேட்டியளித்தார்.அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:பாஜவில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள். இதுகுறித்து, விசாரணை கமிட்டி நாளை(இன்று) திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்க உள்ளது. இதில், இரு தரப்பிலும் விசாரணை நடைபெறும். பாஜவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களையெடுக்கும் நடவடிக்கை…
கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய ஃபிஃபா (FIFA) கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் பிரேசில், அர்ஜெண்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல் உள்ளிட்ட 32 நாடுகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும், கோடிக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வருகை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.தொடக்க ஆட்டத்தில் ஈரானை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 6 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி,…