Monthly Archives: November, 2022

பட்டர் கேக்

செய்முறைகோதுமை மாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து மூன்று முறை அரிதட்டினால் அரித்து வைத்துக் கொள்க. மாஜரினை பெரிய ஒரு பாத்திரத்தில் போட்டு, சீனி, முட்டை மூன்றயும் … நன்றி

‘எந்த கட்சியாக இருந்தா என்ன? தலையாட்டும் நபரே தேர்தல் ஆணையர்’

எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு தலையாட்டும் நபரே தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்கை விசாரித்து வரும், உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை…

சத்தியமூர்த்தி பவன் அடிதடி விவகாரம்; கையில் எடுக்கும் டெல்லி மேலிடம் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் கார்கே விசாரணை: கே.எஸ்.அழகிரி மீது 72 புகார்கள்

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த அடிதடி விவகாரத்தை டெல்லி மேலிடம் கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் நேற்று அகில இந்திய தலைவர் கார்கே விசாரணை நடத்தினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக தலைமையிடம் புகார் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து கே.எஸ்.அழகிரி குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின்…

எப்போதும் சளி, இருமலா? நுரையீரல் அடைப்பு நோயாக இருக்கலாம்…#World COPD Day 2022|Continuous cold and cough may result in copd #World COPD Day 2022

தற்போது தலைதூக்கி வரும் காற்று மாசுபாடும் நுரையீரல் பாதிப்பு பயத்தை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நூறு பேரில் நான்கு பேருக்கு காசநோய் இருக்கிறது. ஒருவருக்கு காசநோய் குணமானாலும், அதனால் நுரையீரலில் ஏற்பட்ட சேதம் சரியாகாது. இதுகூட ஒருவருக்கு COPD பாதிப்பை ஏற்படுத்தலாம்.COPD-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், சளி போன்றவை இருந்துகொண்டே இருக்கும். இது நாள்பட அதிகரிக்கும். இடையில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சளி போன்றவை COPD-யை மோசமாகிவிடும். நிமோனியா போன்ற நோய்…

FIFA WC 2022 | கூடுதல் நேரத்தில் கோல் அடித்து ஈரான் வெற்றி; முதல் ரெட் கார்டு வாங்கிய வேல்ஸ் கோல் கீப்பர் | fifa wc 2022 iran beats wales 2 nil first red card for goalkeeper hennessey

தோஹா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது ஈரான் அணி. இந்தத் தொடரில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரரான வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் ஹெனெஸ்ஸி ஆட்டத்திலிருந்து 86-வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். அப்போது, கூடுதல் நேரத்தை பயன்படுத்தி 90+8 மற்றும் 90+11-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தனர் ஈரான் வீரர்கள். அகமது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குரூப் ‘பி’…

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ஏன் உணவில் கொத்துமல்லி சேர்த்துக்கொள்வது அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் கொத்தமல்லி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் கொத்தமல்லி மற்றும் மல்லி விதைகள் இரண்டுமே பல விதமான தைராய்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளன. நன்றி

புதுக்கோட்டையில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் கைது

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வடுகப்பட்டியில் சைவராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மருமகன் ரவிச்சந்திரன் என்பவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என கூறப்படுகிறது. Source link

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்..!

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுகவின் உள் விவகாரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடவில்லை. பாஜகவின்…

நிமோனியாவிலிருந்து காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் உலகில் மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படும் நோய்களில் நிமோனியாவும் ஒன்று. இந்நோய் பெரும்பாலும், குழந்தைகளையும், முதியவர்களையுமே அதிகம் தாக்குகிறது. அந்தவகையில் உலகில் … Source link

Ind vs NZ | லாதம், வில்லியம்சன் அபாரம்… 307 ரன்கள் இலக்கை அசால்ட்டாக தட்டி தூக்கிய நியூசிலாந்து

India vs New Zealand | இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 307 என்ற இமலாய இலக்கை நியூசிலாந்து எளிதில் எட்டி வெற்றி பெற்றது. நன்றி

1 9 10 11 12 13 61