Monthly Archives: November, 2022

இந்த தகவல் தெரியுமா? சாக்லேட் சாப்பிட்டதும் உடலில் நடக்கும் மாற்றங்கள்..!

உங்கள் குழந்தை பருவத்தில், சாக்லேட் சாப்பிட்டால் பல் சொத்தையாகும் என்று பலரும் அதட்டியிருப்பார்கள். ஆனால் அசல் சாக்லேட்டுகளில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை இருக்கும். அதனால், சாக்லேட்டுகளை சாப்பிட்டால்தான் உங்கள் பற்கள் உறுதியாகும்.சாக்லேட்ஸ் சாப்பிட்டலே உடம்பில் செரோடோனின் என்னும் வேதிபொருள் சுரக்கும். அந்த வேதிபொருள், இயற்கையாவே சந்தோசத்தை உருவாக்ககூடியது.சாக்லேட்டுகளின் பயன்களை தெரிந்துகொள்ளுங்கள்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ்…

மன்னிப்பு கேட்க மாட்டேன்: நிருபர்களுடன் அண்ணாமலை மோதல்

கோவை: பத்திரிகையாளர்களை அவமதித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் அவருக்கும் நிருபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம்தேதி கார் காஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் (29) பலியானார். இந்த கோயிலுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கந்தசஷ்டி பாடல் பாடி சிறப்பு…

நகம் கடிக்கும் பழக்கம்… விடுபட எளிய வழிகள்! | Nail biting habit… easy ways to get rid of it!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  பலருக்கும்  நகம் கடிக்கும் பழக்கம்  உள்ளது.   சிலர்,  பதற்றம், கோபம், கவலை, யோசனை போன்ற சூழல்களில் நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.  இந்தப் பழக்கத்தை ‘ஆனிசோபேஜியா’ ‘Onychophagia’ எனக் குறிப்பிடுகிறது மருத்துவம். இந்த நகம் கடிக்கும் பழக்கம் என்ன மாதிரியான தீங்குகளை விளைவிக்கும்.  பார்க்கலாம்:நகங்களை கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குடல்புழுப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உண்டு.…

நியூஸி., வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தலைமை தாங்கும் வெவ்வேறு கேப்டன்கள் | bcci announced team india squad for new zealand bangladesh cricket tour

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்து மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து பயணத்தில் டி20 தொடருக்கான அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கான அணியை தவானும் தலைமை தாங்க உள்ளனர். ரோகித் சர்மா, கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு நியூஸிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் வங்கதேச…

அசல் எது… நகல் எது? பிளாஸ்டிக் முட்டையால் பேக்கரியில் நிகழ்ந்த குழப்பம் – சுவாரஸ்ய பின்னணி!

மக்களைக் கவர , பேக்கரி மற்றும் ரெஸ்டாரன்ட்டுகளில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உணவு சாம்பிளை காட்சிக்காக வைப்பதுண்டு. ஆனால் அந்த சாம்பிளையே சாப்பிடக் கொடுத்தால் எப்படியிருக்கும்..?சாப்பிட வந்தவர்களுக்கு பிளாஸ்டிக் உணவு சாம்பிளை கொடுத்த விநோதமான சம்பவம் ஒன்று, ஜப்பானில் அரங்கேறி உள்ளது. மேற்கு ஜப்பான், ஒசாகா பகுதியில் ஆண்ட்ரூஸ் எக் டார்ட் (Andrew’s Egg Tart) என்ற பேஸ்ட்ரி கடை உள்ளது. இந்தக் கடையில், மக்களைக் கவர, முட்டையின் உணவு சாம்பிள் வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடைக்கு வந்த இரண்டு வாடிக்கையாளர்களுக்கு,…

குஜராத் பாலம்: நரேந்திர மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு – அறியப்படாத தகவல்கள்

ரெஹான் ஃபசல்பிபிசி இந்தி4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Sondeep Shankarபடக்குறிப்பு, 1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர்மோர்பி, மச்சு நதி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையேயான உறவு மிகவும் பழமையானது. நரேந்திர மோதி பொது வாழ்வில் முத்திரை பதிக்கத் தொடங்கிய இடம் மோர்பி.அந்த நகரில் மோதி என்ன செய்தார்? அது அவரது வளர்ச்சிக்கு எப்படி உதவியது? இவை பற்றி விவரிப்பதற்கு முன், சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு மோர்பியில் என்ன நடந்தது…

விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து நவ.1ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய பாஜ அரசின் போக்கை கண்டித்து நவம்பர் 1ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழி உணர்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும் ஒன்றிய அரசு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படுவதை தொடர் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதன்படியே தற்போது பாஜ அரசும்  மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாடு மாநிலமும் பல்வேறு வகைகளில் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும்…

1 59 60 61