Daily Archives: November 25, 2022

சர்க்கரை நோய் குறித்த இந்த 5 விதமான கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!

ரத்த சர்க்கரை முறையாக கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் அதுவே நம் உயிரை பறிக்கும் சைலன்ட் கில்லராக மாறும். கண் பார்வை, சிறுநீரகம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை நாளடைவில் முடக்கிவிடும். அதே போன்று இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் வரக்கூடும். நன்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி..!

உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும்,   கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது. Source link