FIFA World Cup 2022 Round Up:`அந்த மனசு தான் சார்…!’ ரசிகர்களுக்கு பாராட்டு டு கொண்டாட்டம் வரை | FIFA World Cup 2022 Roundup 24-11-2022
1. நேற்று, 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணியும் ஜப்பான் அணியும் மோதின. இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஜெர்மனி வீரர்கள் அனைவரும் வாயை மூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். FIFA அமைப்பு, ‘one love’ என்ற வாசகம் பொறித்த ஆர்ம் பேண்டை அணிந்து விளையாட தடை விதித்துள்ளது. இந்தத் தடை, எங்கள் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காக இவ்வாறு செய்துள்ளனர். 2. ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் இடையான இப்போட்டியின் முடிவில்,…









