Daily Archives: November 24, 2022

Doctor Vikatan: தொடையிடுக்கில் பரவும் கரும்படலம்… குணப்படுத்த வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 28, கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகளில் ஒருவித கறுப்புப் படலம் இருக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பார்லரில் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இப்படி ஏற்பட என்ன காரணம்… இதற்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்…சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?இந்தப் பிரச்னை நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்க…

உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்..!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆசிய நாடுகள் அசத்தி வருகின்றன. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஜப்பான். குரோஷிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.  உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களை கோல் மழையில் நனையவைப்பது போல் அதிர்ச்சியையும் பரிசளித்து வருகிறது. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி – ஆசிய சாம்பியன் ஜப்பான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. முதல் முறையாக இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதுகின்றன.ஆட்டம்…

Tamil News Live: மயோசிடிஸ் பிரச்னை.. மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட சமந்தா?

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

பாஜ தலைவர் பதவியில் இருந்து என்னை கூட மேலிடம் மாற்றலாம்: அண்ணாமலை தழுதழுப்பு பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து என்னை கூட கட்சி மேலிடம் மாற்றலாம் என அண்ணாமலை தழுதழுத்த குரலில் பேட்டியளித்தார்.அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:பாஜவில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள். இதுகுறித்து, விசாரணை கமிட்டி நாளை(இன்று) திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்க உள்ளது. இதில், இரு தரப்பிலும் விசாரணை நடைபெறும்.  பாஜவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களையெடுக்கும் நடவடிக்கை…

Yasser Alshahrani-க்கு தனது அணியின் கோல்கீப்பர் மூலம் ஏற்பட்ட காயம் – வைரலாகும் புகைப்படங்கள்! | Saudi Arabia star kneed in the face by his own goalkeeper

கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய ஃபிஃபா (FIFA) கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் பிரேசில், அர்ஜெண்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல் உள்ளிட்ட 32 நாடுகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும், கோடிக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வருகை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.தொடக்க ஆட்டத்தில் ஈரானை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 6 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி,…

டிராகன் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..? எப்போது சாப்பிட்டால் நல்லது..?

பொதுவாக பழக் கடைகளில் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, கொய்யா போன்ற வெகுவாக அறியப்பட்ட பழங்கள் விற்பனையாகும் அளவுக்கு டிராகன் பழம் விற்பனையாவதில்லை. ஒரு சில பழக்கடைகளில் மட்டுமே இந்த பழமும் கிடைக்கும். நம்மில் பலர் இதனை சாப்பிட்டிருக்கலாம் அல்லது இதுவரையிலும் சாப்பிடாதவர்களும் இருக்கலாம்.டிராகன் பழமானது நல்ல பிங்க் நிறம் கொண்ட தோல் உடையதாகும். இதன் உள்ள புள்ளிகளைப் போன்ற கருப்பு விதையுடன், வெள்ளைநிற சதைப்பகுதி இருக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் பலர் இதை…

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கோஸ்ட்டா ரிக்கா அணியை வீழ்த்திய ஸ்பெயின் அணி !

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 குரூப் இ பிரிவில் தோகா  பகுதியில் உள்ள அல் துமாமா  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் , கோஸ்ட்டா ரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 7-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. Source link

6 பேர் விடுதலையில் நீதிமன்றம் கண்டனம் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும்: நெல்லையில் முத்தரசன் ஆவேசம்

நெல்லை: உச்சநீதிமன்றம் கண்டனத்தை ஏற்று தார்மீக அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். நெல்லையில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதற்கான ஆயத்த கூட்டம் நெல்லை சிந்துபூந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; பாஜ  இந்தியாவை…