அதிதி ஷங்கர் ஃபிட்னெஸ் சீக்ரெட்! | Aditi Shankar’s Fitness Secret!
நன்றி குங்குமம் டாக்டர்தமிழ்த் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். சமீபத்தில், வெளிவந்த ’விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் ஜோடி சேருகிறார். அடிப்படையில், மருத்துவம் படித்துள்ள அதிதிக்கு, சிறுவயது முதலே நடிப்பின் மீதிருந்த தீராத காதலால் தற்போது நடிகையாகியுள்ளார். நடிப்பு மட்டுமில்லாமல், மாடலிங், டான்ஸ், பாட்டு என கைதேர்ந்தவர் அதிதி. இவர், தனது ஃபிட்னெஸ் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:பொதுவாக …