Daily Archives: November 12, 2022

92 Once Again: அதே ஆஸ்திரேலியா; அதே மெல்பேர்ன்; காயம்பட்ட சிங்கமாகக் கர்ஜித்த இம்ரான் கான்! | T20 World Cup 2022 – 1992 WorldCup and Imran Khan memories

நடப்பு உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் முன்பு க்ரீம் பிஸ்கட் தியரி ஒன்றை முன் வைத்தார் தோனி. 2011ல் ஒரு நிறுவனத்தின் க்ரீம் பிஸ்கட் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் 2022-ல் அதே க்ரீம் பிஸ்கட் மற்றுமொரு வெர்ஷனை வெளியிட்டிருக்க, இந்த ஆண்டும் உலகக்கோப்பை நடைபெற இருந்ததால் இந்த இரண்டையும் சம்பந்தப்படுத்தி தோனி பேசிய வீடியோ அப்போது பெரிய வைரல் ஆனது. அதற்கு ஏற்றார் போல அயர்லாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது,…

ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை

38 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், STR/AFP via Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை ஆன நிலையில், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையிலும் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புழல் சிறையிலும் இருந்தனர்.பேரறிவாளனைப் போலவே தங்களையும் விடுவிக்க வேண்டுமென…

பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக மக்களின் அன்புக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் மோடி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை ஊக்கமளிக்கிறது. தலைவர்களை உற்சாகமூட்டிவிட்டு சென்றுருக்கிறார் அமித்ஷா. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.  Source link

உலகக் கோப்பையில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்: ஃபிபா முன்னாள் தலைவர் | Iran should be barred from FIFA World Cup

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஃபிபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அமைப்பின் முன்னாள் தலைவர் செப் ப்ளேட்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செப் ப்ளேட்டர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “நடக்கவிருக்கும் உலககோப்பை தொடரிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும். நான் ஃபிபா அமைப்பின் தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் தொடரிலிருந்து ஈரானை நீக்கி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ஈரானின் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து…

பழைய சோறு முதல் தயிர் சாதம் வரை… வயிற்றை க்ளீன் செய்ய உதவும் 5 உணவுகள்

உடலுக்கு கெடுதல் தரக்கூடிய கொழுப்புகள் அதிக அளவில் சேர்வதோடு, நாளடைவில் அவை நச்சுக்கலாகவும் மாறக்கூடும்.உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு, ஹார்மோன் குறைபாடு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படவும் இவை காரணமாக அமையும். நன்றி

Tamil News Live: செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று 1000 கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

10% இட ஒதுக்கீடு விவகாரம்- முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை. வைகோ, திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  Source link

பட்டாசு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வாண வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை. அரசு அதிகாரிகள் இப்பணிகளை முறையாக மேற்கொள்ளாமலும், பட்டாசு உரிமையாளர்களுக்கு ஆதரவாக கண்டும், காணாமலும்…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ப்ளீடிங்… ஸ்கேனில் நார்மல்…. கவலைக்குரிய விஷயமா? | doctor vikatan – Bleeding during pregnancy…normal in scan – is it concern

16 வார கர்ப்பத்தில் ப்ளீடிங் ஏற்பட, பயப்படத் தேவையில்லாத காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். செர்விக்ஸ் எனப்படும் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் நிறைய ரத்த நாளங்கள் இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது இவை சற்று வீங்கலாம். அதன் காரணமாக லேசான ரத்தப்போக்கு இருக்கலாம். அது பயப்பட வேண்டிய விஷயமல்ல. சிலருக்கு கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் இருக்கலாம். அதனாலும் ப்ளீடிங் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்போது செர்விக்ஸ் பகுதி பாதிக்கப்படுவதன் விளைவாகவும் ப்ளீடிங் இருக்கலாம். இரண்டாவது ட்ரைமெஸ்டரில்…

காலாவதியான பழைய முறையில் ஆடும் இந்திய அணி 2011 உலகக்கோப்பைக்கு பின் சாதித்தது என்ன? விளாசிய மைக்கில் வாகன்

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மரண அடி வாங்கியது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்து இந்தியாவின் உலகக்கோப்பை கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. பவுலர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறியது ஒருபுறம் இருந்தாலும் முதல் பத்து ஓவர்களில் இந்திய அணி மெதுவாக விளையாடி கடைசி 10 ஒவர்களில் சீறி பாய்ந்தது. 50 ஒவர் போட்டிகளில் கடைசி 10 ஓவர்கள் அடித்து விளையாடும் பழைய பாணியை இந்திய அணி கடைபிடித்து…

நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்; இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று அதிகனமழையும், 13-ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link