sitaphal benefits 4 good reasons you should add custard apple to your diet
அனைத்து வகை பழங்களிலும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு பழத்திலும் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ப, நம் ஆரோக்கியத்திற்கான பலனை தரும். அப்படி நம் உடலுக்கு, குறிப்பாக 4 விதமான பலன்களை தரக் கூடியது சீதாப்பழம் ஆகும். பழங்கள் என்றதும் சட்டென்று ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், கொய்யா போன்றவை நினைவுக்கு வரும் நம்மில் பலருக்கு சீதாப்பழம் என்ற பெயரே புதுமையாக தோன்றாலாம்.சாதாரணமாக நம்முடைய வீட்டு தோட்டத்திலே கூட இந்த மரத்தை வளர்க்க முடியும் என்றாலும் கூட, பலருக்கு…








