Monthly Archives: October, 2022

make 15 minutes instant sambar recipe

கிட்சன் பக்கம் சென்றாலே வேலை சீக்கிரம் முடிந்துவிட வேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால் அன்றைய நாள் முழுவதும் கிட்சனில் நின்றாலும் வேலை ஓயாது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க சில குறுக்கு வழிகள், டிப்ஸ், ஹேக்ஸ் தெரிந்து வைத்துக்கொள்வது அவ்வபோது உதவலாம். அந்த வகையில் நொடியில் சாம்பார் வைக்க உங்களுக்கு கற்றுத்தருகிறோம். ரெசிபி இதோ…தேவையான பொருட்கள்துவரம் பருப்பு – 1 கப் சின்ன வெங்காயம் – 7 மஞ்சள் – 1/2 tsp தண்ணீர் – 2…

6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை..!!

ராமநாதபுரம்: 6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளனர். 2 நாட்களாக தனுஷ்கோடி அடுத்த மணல்திட்டில் தவித்த இலங்கை தமிழர்கள் 5 பேரை மரைன் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது. Source link

நடைபயணமாக செல்லும் கேரள இளைஞர் மெக்காவை அடைய ஒன்றிய அரசு உதவ வேண்டும்: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை:  தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஷிஹாப் சித்தூர் என்ற 29 வயது இஸ்லாமிய இளைஞர் சவுதியில் உள்ள மக்காவிற்கு புனித நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்த இளைஞர் நடைபயணமாகவே ஹஜ் செல்ல ஜூன் 2ம் தேதி கேரளாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கினார். வங்கதேசம் வழியாக பாகிஸ்தானை நெருங்கியிருக்கும் ஷிஹாப் சித்தூர் ஹஜ் நடைபயணத்திற்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.…

Doctor Vikatan: ஹேர் டை உபயோகிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல் – அலர்ஜியிலிருந்து விடுபட வழி உண்டா? | Doctor Vikatan – Eye irritation due to using hair dye

அலர்ஜியை கட்டுப்படுத்த மிக பாதுகாப்பான, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகளை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல அலர்ஜியால் கண்களில் எரிச்சலும் அரிப்பும் இருந்தால், அதற்கான டிராப்ஸ் பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரையோடு Anti histamine டிராப்ஸ் பயன்படுத்தலாம்.கண்களில் எரிச்சலும் வீக்கமும் அதிகமாகி, கண்கள் வீங்கி, பொங்கினால், மருத்துவரின் ஆலோசனையோடு ஸ்டீராய்டு கலந்த ஐ டிராப்ஸ் பயன்படுத்தலாம். ஆனால் இந்த டிராப்ஸை குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் உபயோகித்தால் க்ளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் நோய்த்தொற்று…

Sarfaraz Khan: ரெட் பால் கிரிக்கெட்டின் அடுத்த சர்ப்ரைஸா சர்ஃபராஸ்? ஜாம்பவான்களைத் தொடும் சாதனைகள்! | The rise of Sarfaraz Khan in the domestic arena

சரி, எந்த இடத்தில் சர்ஃபராஸ் முன்னிலும் மெருகேறியிருக்கிறார் என்று பார்த்தால் முன்பை விட அவரது பாசறையில் உள்ள ஷாட்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. முன்னதாக அவரிடம் வகைக்கொன்றாக இத்தனை ஷாட்கள் வராது. பிஹைண்ட் த ஸ்கோரில் ஸ்கோர் செய்வார், கவர் டிரைவ்கள் கண்ணைக் கவரும் அவ்வளவுதான். ஆனால், இப்போது, ரெட்பால் கிரிக்கெட்டின் சூர்யக்குமார் யாதவாக, 360 டிகிரி கோணத்திற்கும் பந்துகளைப் பறக்க விடுகிறார். ராம்ப் ஷாட், ஸ்ட்ரெய்ட் டிரைவ், கட் ஷாட் என வரிசைகட்டுவதோடு, ஸ்பின்னர்களுக்கு எதிராக அற்புதமாக…

மணல் திருட்டு தொடர்பாக புகார் அளித்ததால் ஆத்திரம்… ஆ.டி.ஐ ஆர்வலருக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத் மாநிலத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலரும் அவரின் மகனும் சென்ற ஸ்கூட்டர்மீது, சட்டவிரோத மணல் அகழ்வில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் கார் மோதியதில், ஆர்.டி.ஐ ஆர்வலரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்.டி.ஐ ஆர்வலர் ரமேஷ் பாலியா என்றும் அவரின் மகன் நரேந்திரன் என்றும் தெரியவந்திருக்கிறது. இவர்கள் லக்பத் தாலுகாவில் உள்ள மேக்பர் கிராமத்தில் வசித்துவருகின்றனர். அதோடு, ரமேஷ் பாலியா உள்ளூர் பட்டியலின தலைவராகவும் அறியப்படுகிறார்.மணல் குவாரிஇதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் நவல்சிங் ஜடேஜா என்பவர்மீது ரமேஷ்…

சொல்லிட்டாங்க…

* டெல்லி ஆளுநர் எழுதியதுபோன்று கடந்த 6 மாதங்களில், என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எனக்கு எழுதியதில்லை. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* பாதயாத்திரையில் யார் கலந்து கொண்டாலும் அதனால் மக்கள் மனத்தில் காங்கிரஸ் இடம் பிடித்து விட முடியாது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை* அதிமுக கட்சி எடப்பாடி வீட்டு சொத்தா, கட்சிக்கு என்று ஒரு மரியாதை, ஒரு சட்டம் இருக்கிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன்* பாலிடெக்னிக்கில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று…

யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜிஉள்ளே உறையும் உயர் அறிவை மீட்டெடுத்தல்இந்த பகுதியில் நாம் மனோமய கோசத்திற்கு அடுத்த தளமான, உயர் … Source link

IND vs SA முதல் ஒருநாள் போட்டி | சஞ்சு சாம்சன் போராட்டம் வீண் – விக்கெட் சரிவால் இந்திய அணி தோல்வி | IND vs SA | South Africa won by 9 runs – 40 overs game due to rain against india

லக்னோ: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. மழை காரணமாக தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மூன்றாவது ஓவரே சுப்மன் கில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். 3 ரன்களுக்கு அவர் வெளியேற, 4 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஷிகர் தவானும் அடுத்த சில ஓவர்களிலேயே நடையைக்கட்டினார். ருதுராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷனும்…

make channa kurma for chapati side dish

இரவு உணவிற்கு சைட் டிஷ் என்ன சமைப்பது என யோசனையாக இருந்தால் உடனே மூக்கடலையை ஊற வையுங்கள். இந்த ரெசிபியை பின்பற்றி சமையுங்கள். வீட்டில் இருப்போரை ருசியால் அசத்துங்கள்.தேவையான பொருட்கள்வெள்ளை மூக்கடலை – 1/2 கப் வெங்காயம் – 1 தனியா பொடி – 1/2 tsp கரம் மசாலா – 1/2 tsp சீரகப் பொடி – 1/2 tsp மஞ்சள் பொடி – 1/2 tsp கடுகு – 1/2 tsp கருவேப்பிலை -சிறிது …

1 49 50 51 52 53 63