சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்: வைகோ வேண்டுகோள்
சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்ததற்கு தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் – செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், அரசிடம் முன்னனுமதி எதுவும் பெறாமலும், சட்டப்படி 3 மாதங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் எதுவும் அளிக்காமலும் தன்னிச்சையாக திடீரென ஒரே நாளில் 58 பணியாளர்களை சுங்கச் சாவடி…