Monthly Archives: October, 2022

மழைக் கால நோய்கள் தடுக்க ! தவிர்க்க… | Prevent rainy season diseases! To avoid…

நன்றி குங்குமம் டாக்டர் மழைக் காலம் வந்துவிட்டாலே ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவது வாடிக்கைதான். அதிலும் குழந்தைகள் உள்ள வீடுகளின் பாடுதான் படு திண்டாட்டம். ஒரு குழந்தைக்கு சளி பிடித்தாலோ காய்ச்சல் வந்தாலோ இன்னொரு குழந்தைக்கும் அது உடனே பரவிவிடும். அடுத்தபடியாக அது பெரியவர்களுக்குத் தொடரும். வயதானவர்கள் வீட்டில் இருந்தால் இன்னும் சிக்கல்தான். இப்படி மழைக்காலம் வந்தாலே மருத்துவமனைச் செலவுகள் அலைகழிப்பது வாடிக்கையாகிவிட்டது.உண்மையில் மழைக்காலம் என்றில்லை பருவகாலங்கள் எதுவானாலும் வியாதிகளைப் பரப்புவது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாரசைட் போன்றவைதான்.…

T20 tri series Pakistan beat newzealand by 6 wkts in 2nd match

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள ஹேக்ளி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.இந்திய நேரப்படி 11:40 மணிக்கு போட்டி தொடங்கியது.…

இரவு சுட்ட சப்பாத்தியில் சாண்ட்விச் செய்யலாம்… காலை உணவுக்கான ரெசிபி..!

உங்கள் வீட்டில் சப்பாத்திகள் மீதமாகிவிட்டால் சப்பாத்தி சாண்ட்விச் செய்யலாம். இது மிகவும் எளிமையான செய்முறை என்பதால், விரைவாக செய்து விடலாம். நன்றி

நாசிக்கில் லாரி மீது பேருந்து மோதி விபத்து – 12 பேர் உயிரிழப்பு

நாசிக்கில் தனியார் பேருந்து தீப்பிடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தனியார் பேருந்து யவத்மாலில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது நாசிக்-அவுரங்காபாத் வழித்தடத்தில் நந்தூர்நாகா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. Source link

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து விரிவுரையாளர்களை நீக்கக்கூடாது: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 1,311 பேர் பணியில் இருந்து ஒட்டுமொத்தமாக அண்மையில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கத்தை எதிர்த்து நாளை (இன்று) முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று வேலையை…

உடல் உறுப்புகளின் பாதிப்பை உணர்த்தும் முகப்பருக்கள் – அறிவது எப்படி? |#FaceMapping | Pimples that indicate body parts health conditions

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தின் அழகை பருக்கள் பாதிக்கலாம். குறிப்பாக, முகப்பரு வந்தாலே முகத்தை சுளித்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர் பல டீன் ஏஜ் பெண்கள். ஆனால், நம் உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் காரணிகளாகவும் சில நேரங்களில் முகப்பருக்கள் உள்ளன. மருந்துகளை எடுத்துக்கொள்வதாலோ, வெறும் க்ரீம்களாலேயோ மட்டுமே பருக்களை நிரந்தரமாகப் போக்கிவிட முடியாது. அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் முகப்பரு வருவதைத் தவிர்க்கலாம்.நமது முகத்தின்…

Pro Kabaddi 2022: பலம் சேர்க்கும் பவன் குமார்; இது தமிழ் தலைவாஸ் 2.0 – இந்த சீசனிலாவது சாதிக்குமா? | Team Preview of Tamil Thalaivas for Pro Kabaddi Season 9

இளம் வீரர்களை நம்பியே தமிழ் தலைவாஸின் டிஃபன்ஸ் இருக்கிறது. அகிலேஷ் கடந்த சீசனில் பல புள்ளிகளை பெற்று ஃபார்மில் இருக்கிறார். பிரச்னை என்னவென்றால் அதிக அட்வான்ஸ் டேக்கிள் செய்வது. கடந்த சீசனில் ஆஷிஷ், அன்கிட், மோஹித், அபிஷேக் அகியோர் பல அட்வான்ஸ் டேக்கிள் செய்து எதிரணிகளுக்குத்தான் புள்ளிகளைக் கொடுத்தார்கள். மோசமான டிஃபன்ஸ் ஆட்டத்தால் சில நேரங்களில் ஆல் அவுட் ஆகி ஆட்டத்தின் முடிவே மாறிவிடுகிறது. கடந்த எல்லா சீசன்களிலும் இப்பிரச்னை இருந்தது. டிஃபன்ஸில் இன்னும் கவனம் செலுத்தினால் மட்டுமே தமிழ் தலைவாஸுக்கு வெற்றிகள் கிட்டும். அனுபவமுள்ள மூத்த வீரர்கள் அணியில் இல்லாதது தமிழ் தலைவாஸுக்குக் கூடுதல் சவால்களைக் கொடுக்கும்.Tamil ThalaivasTamil…

அஜித் எடுத்த செல்ஃபி! குஷியில் அமீர்-பாவ்னி! துணிவு ஷூட்டிங்கில் இணைந்த பிக்பாஸ் ஜோடி!

அமீரும் பாவ்னியும் அஜித்துடன் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. Source link

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் ஆதரவு திரட்டினார்

சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். அவர் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை…

Doctor Vikatan: பூண்டும், மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்தைக் காக்குமா?

Doctor Vikatan: பூண்டு மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகள் பயன்படுத்தினால் இதய பாதிப்பு குறையும் என்பது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிDoctor Vikatan: பருக்கள் இருந்தால் பாலை தவிர்க்க வேண்டுமா?பூண்டும் மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்துக்கு நல்லது செய்யுமா என்றால் செய்யும். கொழுப்பு சேராமல் தடுக்கும். இவற்றிலுள்ள உயிர்சத்துகள், ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் இதயநலன் காக்கும். ஆனால் இவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக்…

1 46 47 48 49 50 63