“பிரபல ஷாம்புவால் புற்றுநோய் ஆபத்து”: திரும்ப பெரும் யூனிலிவர் நிறுவனம்… அதிர்ச்சியில் மக்கள்! |Cancer risk in Dove shampoos!
ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெடாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என அனைத்திற்கும் வெவ்வேறு வகையான ரசாயனங்கள் உபயோகிக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல தயாரிப்புகளில் கலவைகளிலேயே அதிகப்படியான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை அறியாமல் மக்கள் உபயோகிக்கும் பட்சத்தில், பல நோய்களில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். இதனால் பல பிராண்டு தயாரிப்புகளில் அவ்வப்போது, ரசாயனங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து சர்ச்சைகள் எழுகின்றன. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைத்…







