Daily Archives: October 20, 2022

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா..? ஊட்டச்சத்து நிபுணரின் பதில்

உடலில் கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிப்பது மரபியல் சார்ந்ததாக இருந்தாலும் பொதுவாக மோசமான வாழ்க்கை முறை பழக்கங்கள் மற்றும் உணவுகளால் ஏற்பட கூடியதாக இருக்கிறது.அதிக கொலஸ்ட்ரால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்கி தமனிகள் வழியே உள்ளுறுப்புகளுக்கு போதுமான ரத்தம் பாய்வதை கடினமாக்குகிறது. இந்த கொழுப்பு படிவுகள் திடீரென உடைந்து மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்த கூடும். மருந்துகள், ஆரோக்கியமான உணவுகள் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை அதிக கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். உங்களுக்கு ஹைகொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பின்…

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை: தமிழக அரசின் அடுத்த `மூவ்’ என்ன? | aarumuga swamy commission rep[ort, tn government next plan

கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் காலமானார். அவரின் மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். இதையடுத்து, இரண்டு அணிகளாக பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த பின்னர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று  அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீபாவின் தம்பி ஜெ.தீபக், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்…

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம்: மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (ADR) அறிக்கை

டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.  நடப்பாண்டில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக ரூ.223.14 கோடியும் காங்கிரஸ் ரூ.102.65 கோடியும், செலவிட்டுள்ளன, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் ரூ.470.10 கோடி செலவிட்டுள்ள நிலையில், ஐந்தில் பாஜக பங்கு மட்டும் 47% ஆகும் என ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பாஜக ரூ.914.03 கோடி நன்கொடை பெற்றுள்ளது. Source link

பாத வெடிப்பு 6 தீர்வுகள்! | 6 remedies for cracked feet!

நன்றி குங்குமம் டாக்டர் நமது  உடலில்  ஏற்படும் பிரச்னைகளில் பொதுவாக  சந்திக்கக் கூடிய  ஒன்று  பாத வெடிப்பு. பாத வெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடியதாகும்.  பாதங்களை  சரியாக  பராமரிக்காததாலும்,  சருமத்தில்  ஈரப்பதம் குறைவதாலும் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. அதிலும்  குறிப்பாக, பெண்களே அதிக  அளவில்  பாத வெடிப்பு பிரச்னையை சந்திக்கின்றனர். பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு பிரச்னையிலிருந்து தற்காத்துக் கொள்ள சில எளிய கை வைத்தியங்களைத் தெரிந்து கொள்வோம்.வாழைப்பழம்:  வாழைப்பழத்தில்  வைட்டமின் ஏ சத்து அதிகம்…

Ballon d’Or: “இவ்விருதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்”- கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா! | Karim Benzema dedicates ballon d or award to the people

கால்பந்து உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது Ballon d’Or விருது. பிரான்ஸ் கால்பந்து சங்கத்தால் வருடா வருடம் வழங்கப்படும். இதற்கு முன் இவ்விருதை மெஸ்ஸி அதிகபட்சமாக 6 முறையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் வென்றிருந்தனர்.இந்த ஆண்டிற்கான (2022) Ballon d’Or விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்காக பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா போன்ற 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான விருதை பிரான்ஸ் நாட்டுக்…

ரஜினிக்கு ஸ்டெர்லைட் விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை – முழு விவரம்

பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற வார்த்தைகளை பேசும் முன் தனக்கு வந்த தகவலை மிகவும் கவனமாக உறுதி செய்திருக்க வேண்டும். இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்களை பிரபலங்கள் பேசுவதன் மூலம் அவர்களால் தீர்க்க முடிவதை விடக் கூடுதலான பிரச்னைகள் உருவாகி விடும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. Source link

இமாச்சலில் 62 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது பாஜ: பல எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

புதுடெல்லி: இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்காக முதல்கட்டமாக 62 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இச்சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரியில் முடிவடைய உள்ளது. இதனால், இங்கு அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜ…

மனஇறுக்கத்தைப் போக்கும் ஃபிட்னெஸ் பந்து!

நன்றி குங்குமம் டாக்டர் வீட்டைவிட்டு வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத முதியவர்களுக்கும் மற்றும் உடற்பயிற்சி செய்ய விரும்பாத குழந்தைகளுக்கும் மிகவும் சிறந்த உபகரணம் உடற்பயிற்சி … Source link

சையத் முஷ்தாக் அலி கோப்பை டி20 தொடரில் பம்பரமாக சுழன்று ரன் குவித்து வரும் புஜாரா | pujara rocks with bat in syed mushtaq ali trophy for saurashtra domestic cricket

நடப்பு சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக பம்பரமாக சுழன்று ரன் குவித்து வருகிறார் புஜாரா. அவர் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் கடைசி 3 போட்டிகளில் மட்டும் 62 ரன்கள் (35 பந்துகள்), 38 (27) மற்றும் 57 (38) குவித்துள்ளார். இந்த சாம்பியன்ஷிப் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி…

உங்களுக்கே தெரியாமல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் ஆபத்தான 5 உணவுகள்..!

அதாவது நம் உடலில் இருக்க வேண்டிய குறிப்பிட்ட கொலஸ்ட்ரால் அளவை தாண்டும்போது அது நம் உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது. எனவே அதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இதய நோய், பக்கவாதம் என ஆபத்தான நோய்களை சந்திக்க நேரிடும். அப்படி உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் சில உணவுகளை இன்றே கட்டுப்படுத்துவது அல்லது தவிர்ப்பது அவசியம். அவை என்னென்ன பார்க்கலாம். நன்றி