Daily Archives: October 19, 2022

பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகளை ‘ஆசை காட்டி’ தன் பக்கம் இழுக்கும் சீனா

கார்டன் கொரேரா பாதுகாப்பு விவகார செய்தியாளர், பிபிசி28 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்திற்கு தங்களது நிபுணத்துவத்தை வழங்குவதற்காக சீனாவால் ஆசை காட்டி ஈர்க்கப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளால் கூறப்படுகிறது. பெருமளவிலான பணம் அவர்களுக்கு வழங்கபடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் முன்னாள் ராணுவ விமானிகள் 30 பேர் வரை, சீன மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சியளிக்கச் சென்றதாகக் கருதப்படுகிறது. சீன ராணுவத்தில் பணியாற்றும் அந்த முன்னாள் ராணுவ விமானிகளுக்கு பிரிட்டன்…

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது!

சென்னை: போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

மகளிர் நலம்…மாதவிடாய்த் தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர் வலி வராமல் தடுக்க எண்ணெய்க் குளியல்வலி வராமல் தடுக்க, மாதவிடாய்ப் படும் முதல் நாளிலே தலைக்குக் குளிக்க வேண்டும். அதன் … Source link

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது : ஜெய் ஷா அறிவிப்பு

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இந்த இரு நாட்டு அணிகளும் இதுபோல ஐசிசி தொடரில் மட்டுமே விளையாடி வருகிறது.2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி…

இறாலில் கருப்பு நிறத்தில் உள்ள நரம்புகளை சுத்தம் செய்யவில்லை எனில் என்ன ஆகும்..? எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்!

இறால்களில் உள்ள கருப்பு நூல் போன்றுள்ள நரம்புப் பகுதியை சரியாக அகற்றாமல் சமைத்துச் சாப்பிடும் போது, ஒவ்வாமை, தொண்டை அடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.கடல் உணவுகளில் நமது உடலுக்குத் தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. மீன், நண்டு, இறால் என கடல் உணவுகளின் வகைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதில் முக்கியமானது இறால். மீன்களில் உள்ளது போன்று முட்கள் எதுவும் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…

Tamil News Live : கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன் – அப்போதைய தலைமை செயலாளர் “மறைந்த முதல்வருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக அப்போதைய தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கூறினார். மேலும் இது ஏன் வார்டில் செய்யப்படுகிறது, அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து செல்லலாம் என கூறியதாக தெரிவித்தார்” – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல் Source link

சொல்லிட்டாங்க…

* நீதித்துறை தவறான பாதையில் சென்றால் அதை கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ* அதிமுக அலுவலக சாவி விவகாரத்தை எதிர்த்து ஐகோர்ட் சென்ற ஓ.பன்னீர்செல்வம் கொட்டு வாங்கினார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி* மற்ற கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு கட்சி நடத்துகிறேன் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண்*இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண்ணை சீனா பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.…

Shelf life அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் உணவுப் பொருளுக்கும் ஆயுள் உண்டுசெல்ஃப் லைஃப் என்பது ஒரு பொருளைப் பயன்படுத்தத் தகுதியான காலம் எவ்வளவு என்பதைக் குறிப்பதாகும். இந்தக் … Source link

ICC T20 Worldcup: அருகருகே பயிற்சி பெற்று வரும் விராட் கோலி, பாபர் அசாம் – வைரலாகும் வீடியோ! | Virat Kohli, Babar Azam bat together in nets – Video goes viral

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்துக் கொடுத்தார். சேஸிங்கில் இந்தியாவுக்குச் சமமாக ஆடிய ஆஸ்திரேலியா சற்று திகிலைக் கிளப்பினாலும், முகமது ஷமி வீசிய அற்புதமான கடைசி ஓவரில்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தாம்பரத்திலிருந்து அக்.20ம் தேதி திருநெல்வேலிக்கும், மறு மார்கத்தில் அக்.21ம் தேதி தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அக்.22ம் தேதி செகந்திராபாதிலிருந்து சென்னை வழியாக தஞ்சைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. Source link