Daily Archives: October 17, 2022

Doctor Vikatan: கழுத்தில் உருளும் கட்டி- சாதாரண கட்டி, புற்றுநோயாக மாறும் ஆபத்திருக்கிறதா? | doctor vikatan – rolling tumor in the neck- is it likely to turn into cancer

Doctor Vikatan: என் வயது 58. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எனக்கு கழுத்தில் கட்டி போன்று வந்தது. பார்ப்பதற்கு அது தைராய்டு கட்டி போலவே இருந்தது. டெஸ்ட் செய்து பார்த்ததில் தைராய்டு அளவுகள் நார்மலாக இருப்பதாகச் சொல்லி, மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை என மருத்துவர் சொல்லிவிட்டார். அந்தக் கட்டியை பயாப்சி டெஸ்ட்டுக்கு அனுப்பியதில் அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை என்று வந்துவிட்டது. ஆனாலும் இதை இப்படியே விட முடியாது… பின்னாளில் இது புற்றுநோயாக மாற…

செஸ் சாம்பியன் தொடர்.. உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்..!

செஸ் சாம்பியன் தொடரில் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.செஸ் சாம்பியன் தொடரானது 9 சுற்றுகளாக பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை ஆன்லைன் போட்டியாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே 7 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது எட்டாவது தொடரான Aimchess Rapid போட்டிகள் அக்டோபர் 14 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடத்தப்படுகிறது.இந்த தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்தியா சார்பில்…

குழந்தை திருமணம்: சிதம்பரத்தில் இரு தீட்சிதர்கள் கைது; சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு! | Two persons have been arrested in Chidambaram child marriage case

அதன் பின்னர், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் சிறை காவலில் அடைத்தனர். முன்னதாகவே, இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் மற்ற தீட்சிதர்களுக்கும் தெரிந்ததால்… கோயில் வாயிலின் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைக்க முற்பட்ட போலீஸாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே, சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்த போலீஸார், பின்னர் விடுவித்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில்இதற்கிடையில்…

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையில் பிரதமர் பங்கேற்கவில்லை: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என மாநில பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியை முதன்முதலில் இந்தியாவில் கட்டாய மொழியாக திணித்தது காங்கிரஸ்தான். பிரதமர் மோடி அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆறாம்…

T20 World Cup : நெருங்கி வந்து கோட்டைவிட்ட UAE; போராடி வென்ற நெதர்லாந்து! – T20 World Cup : Netherlands won a nail biting contest against UAE

ஐக்கிய அரபு அமீரக அணி டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தது. நெதர்லாந்து பந்துவீச, பேட்டிங்கைத் தொடங்கிய அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு எங்கேயுமே பெரிய மொமண்டம் கிடைக்கவே இல்லை. ஆடிய 120 பந்துகளில் 55 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். பவர்ப்ளேயில் எதிர்கொண்ட 36 பந்துகளில் 23 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். இன்னிங்ஸ் முழுவதுமே மொத்தமாகவே 3 பவுண்டரிக்களையும் 3 சிக்சர்களையும் மட்டுமே அடித்திருந்தனர். ஓப்பனிங்கில்…

முட்டை உடையாமல் சரியான பதத்தில் எப்படி வேக வைக்க வேண்டும்..? உங்களுக்கான டிப்ஸ்..!

ஊட்டச்சத்து நிறைந்த முட்டையை தினமும் உட்கொண்டாலும் அது உடலுக்கு நன்மையே. முட்டையைப் பொருத்தவரை அதை எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். அதை எப்படிச் சமைத்தாலும் அதன் சுவை மாறாது. இதன் சிறப்பும் அதுதான்.முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும் என்ற கருத்தும் உண்டு. இதற்காகவே பலரும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவார்கள். முட்டையை வேக வைப்பது சுலபம் என்றாலும், அதை எப்படி சரியான பதத்தில் வேக வைப்பது என்று பலருக்கு தெரியாது.முட்டையை எப்படி வேக…

உகாண்டாவில் அதிகரிக்கும் எபோலா: 19 பேர் உயிரிழப்பு – மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு

எபோலா காற்றில் பரவும் வைரஸ் அல்ல என்பதால் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு போன்ற அதே நடவடிக்கைகள் தேவையில்லை என அதிபர் யோவேரி முசெவேனி முன்னர் தெரிவித்திருந்தார். Source link

சொல்லிட்டாங்க…

* அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு எடுத்து கொள்ளும்.- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி* பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்த சிரஞ்சீவி, பரிசு கிடைத்தவுடன் கட்சியை கலைத்தார். அதையே பவன் கல்யாண் செய்வார்.- நடிகை ரோஜா எம்எல்ஏ* இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்* பாஜ, பெரிய வணிகர்களுக்கு ஆதரவாக…