ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரான் மாலிக் பவுலிங் வேற லெவலில் இருக்கும் : ஆனால் என்ன பயன்?
டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெறாதது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரேட் லீ கடுமையாக விமர்சித்துள்ளார்.16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.இதனால் முன்கூட்டியே பெர்த் நகரில் இந்திய அணி…








