Daily Archives: October 2, 2022

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்..?

நவராத்திரிக்கு என்ன சமைப்பது என்ன சாப்பிடுவது என்பது பற்றி விரதம் இருப்பவர்களுக்கு எப்போதுமே குழப்பமாகத்தான் இருக்கும். நவராத்திரி விரதமிருப்பவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம். நன்றி

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்துறை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி துணைமின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததாக மின் ஊழியர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மின் துறை ஊழியர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். Source link

முதியோர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து – Dinakaran

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: வீடும், நாடும், சமூகமும் உயர்வடைய தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓய்வெடுக்கும் முதியோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலே, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலே, வருடந்தோறும் அக். 1ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. தான் கற்காத கல்வியையும், அடையாத பதவியையும், சமூகத்தில் அடையாத உயரத்தையும் தன் சந்ததிகள், பெற வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, தன் சுய தேவைகளையும், ஆசைகளையும் துறந்து பாடுப்பட்ட முதியோர்களின்…

ராகுல் திராவிட் சாதனையை தகர்த்த விராட் கோலி

இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து விராட் கோலி ராகுல் திராவிட் சாதனையை உடைத்துள்ளார்.நேற்று, ஹைதராபாத்தில் நடந்து முடிந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்தப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி…

காந்தி ஜெயந்தி அன்று ஒரு ரூபாய் புரட்சி – குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்துக்கான முன்னெடுப்பு! | One nation organization initiates one rupee app for Gandhi Jayanthi

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அமைதிக்கான யாத்திரை எனும் முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறது ஒன் நேஷன் அமைப்பு. ஸ்ரீ சத்ய சாய் அன்னப்பூர்னா நிர்வாகம் ஆரம்பித்த அமைப்பான இந்த ஒன் நேஷன் அமைப்பு இந்தியாவிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முறையான கல்வி, மருத்துவம், மற்றும் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஆரம்பித்த முன்னெடுப்புதான் ஒரு ரூபாய் ஆப் (One Rupee App). தன்னார்வலர்கள் இந்த ஆப்பில் பதிவு செய்து இவர்களின் இந்த…

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை பாஜ முயற்சித்து வருகின்றது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்* பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற முதியவர் கோபாலுக்கு ஓய்வூதிய தொகையை அரசு உடனடியாக அளிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்* கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமையை பிரதமரான நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ஆன்லைன் தடை சட்டத்தை நடைமுறைபடுத்த ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்.…

செய்யாத தவற்றுக்குத் தரப்பட்ட தண்டனை; மீண்டு வந்து சாதிக்கத் தொடங்கும் மணிப்பூர் வீராங்கனை சஞ்சிதா! | Sanjitha Chanu won silver in national games by lifting 187 Kg

இந்தச் சமயத்தில்தான் ஒரு பேரதிர்ச்சி அரங்கேறியது. அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக எடுக்கப்பட்ட ஒரு சோதனையில் சஞ்சிதா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாகச் சோதனை முடிவுகள் வெளியாகின. சஞ்சிதாவுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. கனவுகள் அத்தனையும் சுக்கு நூறாக நொறுங்கிப் போனதை போன்ற சூழல். சஞ்சிதா துவண்டுவிடவில்லை. தன்னுடைய தடைக்கு எதிராகப் போராடினார். எங்கெல்லாம் அவரின் குரலை ஒலிக்கச் செய்ய முடியுமோ அங்கெல்லாம் ஒலிக்கச் செய்தார். சில மாதங்கள் கழித்து சஞ்சிதாவிற்கு விதிக்கப்பட்ட…

International coffee day : காஃபி குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..?

காபி குடிப்பதை ஊக்குவிப்பது மட்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் அல்ல. மாறாக காபி விவசாயிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிக்க, நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நன்றி

5ஜி சேவையின் முன்மாதிரியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோதி

5ஜி சேவையின் முன்மாதிரியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோதிடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6ஆவது இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார். Source link