Daily Archives: October 1, 2022

ஒரே நேரத்தில் இன்ஃப்ளூயன்சா – கோவிட்-19 தொற்று… அதிகரிக்கும் எண்ணிக்கை! | H1N1 Influenza Covid infections are spreading simultaneously

இரண்டு ஆண்டுகளாக உலகையே மிரட்டிய கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முடிவு ஏற்படுமா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியும் முன்பே, பருவகால காய்ச்சலான H1N1 இன்ஃப்ளூயன்ஸா (பன்றிக் காய்ச்சல்) பரவல் அதிகரித்துள்ளது; அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் காய்ச்சல் பரிசோதனைக்கான வார்டுகளும் அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளன.H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்இந்நிலையில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 இரண்டு நோய்ப் பரவலின் நிலை என்ன, இந்த இரண்டிலிருந்தும் தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தொற்றுநோய்…

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை இன்று மோதல் | India vs Sri Lanka clash in women asia cup cricket

சில்ஹெட்: மகளிருக்கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் பிற்பகல் 1 மணிக்கு மோதுகின்றன. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா 6 முறை பட்டம் வென்றுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் இந்தத் தொடர் டி 20 வடிவில் நடத்தப்பட்டு வருகிறது. 50 ஓவர் வடிவில் இந்தியா…

துபாயிலிருந்து வந்த உத்தரவு; கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.14.70 கோடி பணம்; 4 பேர் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட சின்னகோவிந்தம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில், 29-ம் தேதி நள்ளிரவு 11 மணியளவில், எஸ்.ஐ பாஸ்கர் மற்றும் முதல்நிலைக் காவலர் பிரேம் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் மார்க்கத்தில், 4 பேர் கும்பல் ஒரு காரிலிருந்து லாரியின் கேபின் பகுதிக்கு ஏதோ பண்டல்களை அவசர அவசரமாக ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து சந்தேகமடைந்த காவலர்கள் இருவரும், அந்தக் கும்பல் அருகே சென்று விசாரிக்கத்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் வழக்கு; இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களின் முன்ஜாமீன் நிபந்தனை தளர்வு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல்,…

தேசிய போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்ற பவானி தேவி

தேசிய வாள் வீச்சு விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நரேந்திர மோடி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி வைத்தார். இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான சேபர் பிரிவு வாள்வீச்சில் போட்டியில் பவானி தேவி பங்கேற்றார்.இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பவானி தேவி பஞ்சாப் வீராங்கனை ஜகமீத் கவுரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய பவானி தேவி 15- 3 என்ற கணக்கில்…

கேரட் தோலை வச்சு இத்தனை விஷயம் பண்ணலாமா..? இனி தோலை தூக்கிப் போடமாட்டீங்க…

ஆய்வின்படி, கேரட்டின் சதைப் பகுதியில் இருக்கக்கூடிய அளவை விட, அதன் தோலில் வைட்டமின் சி மற்றும் பி3 அதிக அளவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். நன்றி

ராகுலின் பாத யாத்திரை: தமிழ்நாடு, கேரளா, இப்போது கர்நாடாவில் – வரவேற்பு எப்படி?

அஷ்ரஃப் படானாபிபிசி ஹிந்திக்காக5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @INCINDIAராகுல் காந்தியின் நாடு தழுவிய பாத யாத்திரையின் தாக்கம், இந்திய தென் மாநிலங்களில் அதிகமாகவே தெரிகிறது.செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணத்தில், ராகுல் காந்தி தினமும் 20 முதல் 25 கிலோ மீட்டர் பயணம் செய்வது மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் உரையாடி வருகிறார்.செப்டம்பர் 30ஆம் தேதி கேரள எல்லையைத் தாண்டி கர்நாடகாவுக்கு வந்துள்ள ராகுல் காந்தி அங்கு 21 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.…

சொல்லிட்டாங்க…

இந்திய ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு எதிர்க்கட்சிகளை அழிக்கும் செயலில் இறங்கி உள்ளது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திகுஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு அதிகரித்து வருவதைக் கண்டு பாஜ தூக்கத்தை இழந்துவிட்டது. – புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்வெள்ளத் தடுப்புப் பணிகள் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முடியுமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஆர்.எஸ்.எஸ். மீது குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்…

சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள், சிக்ஸர்களை விளாசிய சூர்யகுமார் யாதவ் | suryakumar yadav hit the most runs and sixes in a single year in international T20 cricket

திருவனந்தபுரம்: சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் 107 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில்…