Doctor Vikatan: பீரியட்ஸுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றங்கள்… தவிர்க்க வழிகள் | doctor vikatan – facing trouble before period – ways to avoid them
Doctor Vikatan: என் வயது 25. பீரியட்ஸ் வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்து, எனக்கு மனநிலை மாறிவிடுகிறது. யாரைப் பார்த்தாலும் எரிச்சல், கோபம், அழுகை வருகிறது. இதை நினைத்தாலே அடுத்த மாத பீரியட்ஸ் குறித்த பயமும் சேர்ந்து கொள்கிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா…மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியாநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை PMS (Pre Menstural Syndrome) எனப்படும் ‘ப்ரீ மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்’ என்று…









