Monthly Archives: September, 2022

தெலங்கானாவில் பரபரப்பு நிர்மலா சீதாராமனின் காரை மறித்து மறியல்: காங் – பாஜ மோதல்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்திற்கு வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காமாரெட்டி மாவட்டத்தில் பாஜ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், ஜஹீராபாத்தில் இருந்து காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்வாராவுக்குச் காரில் சென்று கொண்டிருந்த போது, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி கொண்டிருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், அவருடைய வாகனத்தை வழிமறித்தனர். இதனால், நிதியமைச்சரின் கார் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, அங்கு வந்த பாஜ.வினர் காங்கிரசாரை கண்டித்து…

Doctor Vikatan: முதுமையைத் தள்ளிப்போட உதவுமா கொலாஜன் சப்ளிமென்ட்டுகள்?| doctor vikatan – Can collagen supplements help delay aging?

நம்முடைய உணவுகளில் இருந்தே கொலாஜென் கிடைத்தால் மிகவும் சிறந்தது. மீன்கள், எலும்பு வேகவைத்த நீர் போன்றவற்றில் இயற்கையாகவே கொலாஜென் இருப்பதால் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம்.கொலாஜென் பவுடர்கள் சாஷே வடிவில் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றை தினமும் சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமன்றி, புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, அவை கொலாஜென் அதிகரிக்க உதவும்.மைக்ரோநீடிலிங் என்றொரு சிகிச்சையின் மூலம் செயற்கையாகவும் கொலாஜெனை அதிகரிக்கச் செய்யலாம். சருமம் முதுமையடைவதைத் தள்ளிப்போடுவதில்…

BAN v SL: களத்திற்கு வெளியேவும் சண்டை செய்த அணிகள்; வங்கதேசம் கோட்டைவிட்டது எங்கே? | srilanka defeats bangladesh to qualify for super 4 – match report

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்ய, 183 ரன்கள் அடித்தது வங்கதேசம். இலங்கை அணியை பொறுத்தவரையில் வெறும் 10 ரன்களை மட்டுமே எக்ஸ்ட்ராஸாக அளித்திருந்தது. நோபால், வைட் என எதையும் வீசியிருக்கவில்லை அந்த அணி. ஆனால், அதே கவனத்தை ஃபீல்டிங் செட் செய்வதில் கடைபிடித்திருக்கவில்லை. வங்கதேச பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஸ்கூப் மற்றும் ராம்ப் ஷாட்களை ஆடி Third Man திசையில் பவுண்டரிகள் அடித்துக் கொண்டிருந்தனர். இதற்கேற்ற ஃபீல்ட் செட்டைக் கடைசியில்தான் மாற்றி அமைத்தார்…

காளான் சாப்பிடுவதில் இத்தனை பக்கவிளைவுகள் இருக்கா..? இது தெரியாம போச்சே..!

ரெஸ்டாரண்ட் செல்லும் சமயங்களில் காளான் ஒரு சிறந்த ஸ்டார்டர் உணவுத் தேர்வாக இருக்கிறது. வீடுகளிலேயே காளான் கிரேவி செய்து, பல உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக நாம் பயன்படுத்துகிறோம். நன்றி

சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. வாடகை லாரிகளுக்கு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 500மீ மட்டும் 4 வழி சாலையை பயன்படுத்தி  சரக்குகள் ஏற்றி வரும் வாடகை லாரிகளுக்கு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தாக்கல் செய்திருந்தார். Source link

சொல்லிட்டாங்க…

* ஒன்றிய மற்றும் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் மாநில மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. – பிரதமர் மோடி* காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் கட்சியின் விதி முறைப்படி நடக்கும். தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான்* நீட் விலக்குதான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு. நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். -…

நலம் காக்கும் சிறுதானியங்கள்!

நன்றி குங்குமம் தோழி குதிரைவாலிதானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மை குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதில் குதிரைவாலி தானியமும் ஒன்று. இந்த அரிசியில் … Source link

ஆசிய கோப்பை | இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை | Asia cup | IND vs PAK clash on Sunday

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடக்கவிருக்கிறது இந்திய அணி. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் குரூப்…

மற்ற மாநில உணவுகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்; ஜொமோட்டோவின் இந்தச் சேவை எப்படிச் சாத்தியம்? | Zomato launches Intercity legends – How this works?

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். அந்த வகையில் இனிமேல் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இந்தியாவின் மற்ற நகரங்களின் உணவுகளையும் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஜொமோட்டோ தற்போது ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ (Intercity legends) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது.இது தொடர்பாக ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் பேசியதாவது, “இந்தியாவின் மற்ற நகரங்களில் உள்ள ஸ்பெஷலான உணவுகளைப் பிற நகரங்களிலிருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று…

கல்லூரி படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி பலி? – சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு | college student falls off from stairs and died police investigation goes on

சென்னை, சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் சர்மா. இவர் மனைவி சீமா சர்மா. சுனில் சர்மா மிண்ட் தெருவில் சொந்தமாக மருந்தகம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் கீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் கீதா வழக்கம் போல கல்லூரிக்குச் சென்றுள்ளார். காலை 8 மணி வகுப்புக்கு அவர் தாமதமானதாகக் கூறப்படுகிறது.அதனால், நான்காவது…

1 54 55 56 57 58 60