Daily Archives: September 30, 2022

தென் மாவட்டங்களில் பலத்தை காட்ட திட்டம்; ஓபிஎஸ்- சசிகலா பகுதிகளில் எடப்பாடி சுற்றுப்பயணம் துவக்கம்: விருதுநகரில் கருப்புகொடி காட்ட முயன்ற 35 பேர் கைது

மதுரை: தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு செல்வாக்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில், அங்கும் தொண்டர்கள் தன் பக்கம்தான் என்று பலத்தை காட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை நேற்று துவக்கினார்.  விருதுநகரில் அவருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு என இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியுடன் மேற்கு மாவட்டத்தினரே அதிகளவில் உள்ள நிலையில், தென்மாவட்டத்தினரிடம்…

விட்டு விடுதலையாகுங்கள் புற்றுநோய்குப் பிறகான பராமரிப்பு! | Get Free Cancer Aftercare!

நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோய் என்றாலே இனம்புரியாத பயம் அனைவருக்கும் உள்ளது. உண்மையில் தொடக்கநிலையில் புற்றுநோயைக் கண்டறிந்தால் அதில் இருந்து முழுமையாக வெளியேறலாம்; ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பலாம். புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு  ஆரோக்கியமான உடல்நிலைக்குத் திரும்ப வேண்டிய ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், பலருக்கும் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் இருக்காது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய வாழ்வுக்குத் திரும்பும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.உடற்பயிற்சிதொடர்ச்சியான உடற்பயிற்சி எப்போதுமே ஆரோக்கியத்தின் நண்பன்.…