சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் – இந்திய வீராங்கனைகள் தகுதி சுற்றில் ஏமாற்றம் | Chennai Open Women Tennis – Indian players disappoint in qualifiers
சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் தோல்வியடைந்தனர். சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 32 வீராங்கனைகளில் 26 பேர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். இதில் 4 வைல்டு கார்டும் அடங்கும். மீதமுள்ள 6 வீராங்கனைகள் தகுதி சுற்றின்…







