Daily Archives: September 6, 2022

தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழறிஞர் டிட்டோனி க.இரா.முத்துச்சாமி பேசா நோன்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் செழிக்க வேண்டுமானால் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதை…

Ind vs SL | இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு… இந்திய அணியில் முக்கிய மாற்றம்

ஆசிய கோப்பை தொடரின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நன்றி

வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

எம்ஜிஆருக்குப் பிறகு பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க கமல் முயன்றார். பல வருடங்களாக அது குறித்து பேசிக் கொண்டிருந்தவர் 1989 இல் தனது திட்டங்களை வெளிப்படையாக வாரப்பத்திரிகை ஒன்றில் முன் வைத்தார். Source link

வ.உ.சி பிறந்தநாள் விழாவில் மோடி குறித்த கேள்விக்கு வைகோ காட்டம்

கோவை: கோவையில் நடந்த வ.உ.சி பிறந்தநாள் விழாவில் ‘‘உயர்ந்த தலைவரை பற்றி பேசும்போது, யாரையோ பற்றி பேசுகிறீர்கள்’’ என மோடி குறித்த கேள்விக்கு வைகோ காட்டமான பதில் அளித்தார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 151வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி இழுத்த செக்கிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்த வந்தார். அப்போது அவர் அளித்த ேபட்டி:  அவிநாசி சாலைக்கு வ.உ.சி பெயர் வைப்பது …

வேண்டாம் இந்த டாட்டூ மோகம் ~ கொட்டிக் கிடக்கும் ஆபத்துகள் | Tattoo craze is dangerous

டாட்டூ குத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் மைகளில் எண்ணிடலங்கா ரசாயனங்கள் இருப்பதால் அவை உடலுக்கு பெரும்கேடு விளைவிக்கக்கூடும் என சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு டாட்டூ கலாசாரம் நம்மிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. முன்பு, பிடித்தவர்களின் பெயரை பச்சை குத்திக் கொண்டனர். இன்றைக்கு அதையெல்லாம் கடந்து டாட்டூவில் பெயர்கள், ஓவியம் என பலவும் வரையப்படுகின்றன. இந்த டாட்டூ மோகத்தில் எதையும் யோசிக்காமல் குத்திக் கொள்கிறவர்களுக்கு, இதன் அபாயம் புரிவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். டாட்டூ குத்துவதால் ஏற்படும் விளைவுகள்…

Premier League: தொடரும் மான்செஸ்டர் யுனைடட் வெற்றி; புள்ளிகள் இழந்த லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி!

2022-23 பிரீமியர் லீக் சீசனை மிகவும் மோசமாகத் தொடங்கியது மான்செஸ்டர் யுனைடட் அணி, இப்போது தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ஆர்செனல் அணிக்கு எதிரான போட்டியை 3-1 என வென்று அந்த அணியின் வெற்றிப் பயணத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தது மான்செஸ்டர் யுனைடட். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் இந்த வாரம் டிரா மட்டுமே செய்ததால் தலா 2 புள்ளிகளை இழந்தன. புதிய பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் வந்ததும் பெரிய மாற்றம் வரும் என்று…

Here’s Interesting Facts you need to know about Vegan Eggs

இவ்வுலகில் வாழும் மனிதர்களில் மிக பெரும்பான்மையானோர் அசைவ பிரியர்கள் தான். அதே சமயம், சைவத்தின் மீது மட்டுமே பற்று கொண்டு, அசைவ உணவுகளை தவிர்ப்போரும் உண்டு. ஆனால், இறைச்சி, மீன் போன்ற உணவுகளை தவிர்க்கும் அதே சமயத்தில் முட்டை மீது மட்டும் காதல் கொள்ளும் உணவுப் பிரியர்களும் இருக்கிறார்கள்.இருப்பினும், முட்டை அசைவம் என்ற நெருடல் பலருக்கு இருந்து வந்தது. இத்தகைய நிலையில் தான் முட்டை சைவமா, அசைவமா என்ற பெரும் ஆய்வுகளை நடத்தி, இறுதியாக முட்டை சைவமே…

தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களுக்கு தேவையான டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் கூறியுள்ளது. Source link

மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் அதிமுக எம்பி ரவீந்திரநாத் வரவேற்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நேற்றிரவு அதிமுகவை சேர்ந்த தேனி எம்பி ரவீந்திரநாத் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறுகையில், திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன். அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலாசிக்கப்பட்டு வருகிறது என்றார். Source link

அமெரிக்க ஓபன் | நான்காவது சுற்றில் நடாலை வீழ்த்தினார் ப்ரான்சைஸ் டைஃபோ | us open frances tiafoe beats rafael nadal in round of 16 into quarter finals

நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் நடாலை வீழ்த்தியுள்ளார் 24 வயதான அமெரிக்க வீரர் ப்ரான்சைஸ் டைஃபோ(Frances Tiafoe). அதன் மூலம் அவர் இப்போது காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டி மொத்தம் நான்கு செட்களாக நடைபெற்றது. அதில் 6-4, 4-6, 6-4, 6-3 என முதல் மற்றும் கடைசி இரண்டு செட்களை வென்றார் டைஃபோ. கிராண்ட்ஸ்லாம் மேஜர் தொடரில் நடாலை வீழ்த்திய மூன்றாவது அமெரிக்கர் என்ற…