Asia Cup 2022 India vs Pakistan Super 4s Pakistan need 182 runs to win – News18 Tamil
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து, துபாயில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினலீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியின் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது. இந்தப்போட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சை தேர்வு…









