Daily Archives: September 3, 2022

கல்லூரி படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி பலி? – சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு | college student falls off from stairs and died police investigation goes on

சென்னை, சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் சர்மா. இவர் மனைவி சீமா சர்மா. சுனில் சர்மா மிண்ட் தெருவில் சொந்தமாக மருந்தகம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் கீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் கீதா வழக்கம் போல கல்லூரிக்குச் சென்றுள்ளார். காலை 8 மணி வகுப்புக்கு அவர் தாமதமானதாகக் கூறப்படுகிறது.அதனால், நான்காவது…

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: ஓபிஎஸ் அணியினர் சோகம்

சென்னை: உயர் நீதிமன்ற அமர்வு இன்று அளித்த தீர்ப்பையொட்டி எடப்பாடி ஆதரவாளர்கள் சென்னையில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவாளர்களை திரட்டி, எடப்பாடி பழனிசாமி கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து…