மசூர் வடை மசூர் வடை தான்பா! – News18 Tamil
மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மீதம் இருக்கும் நிலையிலேயே வட இந்தியாவின் பல பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. கோடை வெயிலால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நமது மக்கள் இந்த மழையினால் ஒரு புத்துணர்ச்சி அடைந்துள்ளனர். அதே புத்துணர்ச்சியோடு மழையை பார்த்துக் கொண்டே நமக்கு பிடித்த உணவை சுவைத்துக் கொண்டே அந்த மழையை ரசிப்பது ஒரு தனி சுகம்.அந்த வகையில் மசூர் பருப்பு எனும் பருப்பை கொண்டு செய்யப்படும் ஒரு ரெசிபியை தான் நாம்…








