மெக்டொனால்டு உணவு வைத்திருந்த பயணி… ரூ.2 லட்சம் அபாரதம் விதிப்பு- ஏன் தெரியுமா? Man travels in flight pays 2 lakh to McDonald burger
ஆஸ்திரேலிய அரசு உயிர்பாதுகாப்பில் (biosafety) மிகவும் கடுமையான விதிகளைப் பின்பற்றி வருகிறது. அங்கே குறிப்பிட்ட சில உணவுகள் மட்டுமே பயணத்தின்போது, நாட்டுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். சமீபத்தில் பாலியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயணி, விமானத்தில் பயணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இறங்கிய பின் அவருடைய பைகளில் இரண்டு முட்டை, கொத்துக்கறி மற்றும் ஹம் க்ராய்சன்ட் (ham croissant) போன்ற உணவுகள் இருப்பது, மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டது.அந்தப் பயணி விமான அதிகாரிகளிடம், தன்னிடம் மெக்டொனால்டில் இருந்து வாங்கிய உணவுகள் இருப்பதை…








