Monthly Archives: August, 2022

ஸ்மைல் ப்ளீஸ்…பற்களைப் பாதுகாப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் நமது முகத்துக்கு அழகு சேர்ப்பது புன்னகை என்றால் அந்தப் புன்னகைக்கு அழகு சேர்ப்பது ஆரோக்கியமான, சீரான பல்வரிசைதான். பற்கள் நம் தாடையை … Source link

ஜெல்லி கேக்

செய்முறை:முதலில் ஜெல்லி பாக்கெட்டில் கொடுக்கப் பட்டுள்ளவாறு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின் ஒரு பௌலில் ஜெல்லி பொடியைப் போட்டுக் கொள்ளவும். பின்னர் … நன்றி

மறைந்தார் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் – ரசிகர்கள் கண்ணீர்..

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46.கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்பவர் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவரான இவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகருமான ராஜ்குமார் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் பணைய கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம்…

காங்கிரசில் நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய் பாஜ.வுக்கு தாவல்

புதுடெல்லி அரியானாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய், தனது மனைவியுடன் பாஜவில் இணைந்தார். அரியானாவில் கடந்த ஜூனில் நந்த மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய், பாஜ கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்தார். இதனால், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இவர் 2 முறை எம்பி.யாகவும், 4 முறை எம்எல்ஏ.வாகவும் இருந்தவர். இவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏ. இந்நிலையில், தனது ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை நேற்று முன்தினம்…

மருத்துவ சிகிச்சைக்கு க்ரவுடு ஃபண்டிங்… உதவும் தன்னார்வலர்கள்! | Crowdfunding for Medical Treatment… Volunteers to Help!

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவ சிகிச்சைக்குப் பணம் இல்லை என்பது மிக வருத்தத்துக்குரிய பிரச்னைதான். நம் அரசும் இலவச மருத்துவ சிகிச்சை முதல் இலவச காப்பீட்டுத் திட்டங்கள் வரை எத்தனையோ திட்டங்களை வகுத்தாலும், இன்னமும் எளிய மனிதர்கள் தங்களின் அன்புக்குரியவர்களின் சிகிச்சைக்காக பணமின்றித் தவிப்பது என்பது அன்றாடத் தொடர்கதையாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் சொத்துகளை விற்று, கையில், காதில் கிடப்பதை எல்லாம் கழட்டி அடகு வைத்து, நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரிடமும் கையேந்தி நின்றாலும் எதிர்கொள்ள முடியாத…

CWG 2022 | நீளம் தாண்டுதலில் ஃபவுல் பிளே செய்தாரா ஸ்ரீசங்கர்? – ஓர் எளிய விளக்கம் | does indian athlete sreeshankar attempt was foul in long jump cwg

நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் தான் தங்கப் பதக்கம் வென்றதாக கருதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் இந்திய தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர். ஆனால், அவருக்கு கிடைத்ததோ வெள்ளிப் பதக்கம். காரணம், அவரது பேஸ்ட் ஜம்ப் ஒன்று ஃபவுல் என அறிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் தவறு செய்தாரா என்பதைப் பார்ப்போம். இந்திய அணியின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசங்கர். நீளம் தாண்டுதலில் புலிப் பாய்ச்சல் பாய்ந்து தேசிய சாதனை படைத்தவர். பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும்…

highly processed foods like chips and cold drinks can cause memory loss study | இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மறதிநோய் ஏற்படும் அபாயம்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பல விதமான தீவிர நோய்கள் ஏற்படுகின்றன. அதிகமாக செயற்கை சுவை மற்றும் மணமூட்டப்பட்ட, செறிவூட்டப்பட்ட உணவுகள் கடந்த தலைமுறை கண்டிராத பல புதிய நோய்கள் மற்றும் குறைபாடுகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, வெகு சிலரை மட்டுமே பாதித்த கேன்சர், அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்கள், எலும்புருக்கி நோய், போன்றவை அதிகரித்துள்ளன. குறிப்பாக, டிமென்ஷியா, அல்சைமர் என்ற மூளை செயல்பாடு குறைவால் நினைவாற்றல் தடுமாற்றம், மறதி நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும், நோய் என்ற ரீதியில்…

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 17 காசுகள் அதிகரிப்பு!!

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 17 காசுகள் அதிகரித்து ஒரு டாலர் ரூ.79.23-ஆக உள்ளது. வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில் ஒரு டாலர் ரூ.79.40 என்ற அளவில் ரூபாயின் மாற்று மதிப்பு இருந்தது. இன்று இடைநேர வர்த்தகத்தில் ஒரு டாலர் ரூ. 78.94 – ரூ. 79.29 வரை இருந்த மாற்று மதிப்பு இறுதியில் ரூ.79.23-ல் நிலை பெற்றது. Source link

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது. மேலும் மேலும் அழுத்தம் கொடுத்தால் எங்களை அடக்கி விடலாம் என நினைக்கிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி* தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு விலைபோகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது. – தமிழக…

1 50 51 52 53 54 63