Monthly Archives: August, 2022

பூப்பெய்திய இளம்பெண்களுக்கான 10 உணவுகள்! | 10 foods for blooming teenagers!

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் ‘பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.”பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத் தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் ‘சத்துள்ள…

Indian Men Hockey Team Lost To Australia In CWG And Won Silver

காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஹாக்கியில் பெறும் இரண்டாவது பதக்கம் இது. இதற்கு முன்பாக பெண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியினரைத் தொடர்ந்து தடுப்பாட்டம் ஆடும் நிலைக்கு தள்ளினர்.முதல் குவார்ட்டரிலேயே 2 கோல்களை அடித்த ஆஸ்திரேலியா அணி மிக வலுவாக இருந்தது.…

ராகி லட்டு, ராகி பர்ஃபி… உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

Ragi Health Recipes | இதய நோயை குணப்படுத்துவது முதல் நீரழிவு நோயை கட்டுப்படுத்துவது என உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவை வைத்து, பர்ஃபி, லட்டு, கேக், பான்கேக் போன்ற ஹெல்தியான ரெசிபிகள் செய்யலாம். நன்றி

சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் – இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் – இந்திய பெருங்கடலில் உலக அரசியல்

விஷ்ணுப்ரியா ராஜசேகர்பிபிசி தமிழ்29 நிமிடங்களுக்கு முன்னர்சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. ‘பழுதுபார்ப்புப் பணி’ என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது…

தற்காலிக பார்வையிழப்பு… அறிகுறிகளும் தீர்வுகளும் |கண்கள் பத்திரம் -27 | Temporary vision loss – Symptoms and Remedies

அடுத்து மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் காரணமாகவும் சிலருக்கு இப்படி தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். தவிர ஆப்தல்மோப்ளெஜிக் மைக்ரேன் (Ophthalmoplegic migraine) எனும் பிரச்னையாலும் தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். இந்த வகை மைக்ரேனில் தலைவலிதான் வரும் என்றில்லை. கண்களில் ஃபிளாஷ் அடிப்பது, பார்வையில் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.டாக்டர் வசுமதி வேதாந்தம் தீர்வுகள்…?வாழ்வியல்முறையில் மாற்றங்கள் அவசியம். காபி, டீ அளவை குறைக்க வேண்டும்.ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும்.ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம்.தற்காலிக பார்வையிழப்புக்கான லேசான அறிகுறியை…

CWG 2022: கை நழுவிய கிரிக்கெட் தங்கம்; ஆஸி. ஜெயித்தது எப்படி, இந்தியா தவறவிட்டது எங்கே? | CWG 2022 Cricket: How did India lose against the mighty Australians?

ஆஸ்திரேலியாவின் ஓப்பனர் மூனேவின் அதிரடி ஆரம்பம்தான் அவர்களுக்கான சிறப்பான தொடக்கமாக அமைந்தது. பவர்பிளேயிலேயே 48 ரன்களை அவர்களது தரப்பு சேர்க்க, இந்திய அணியோ ஆறாவது ஓவரைக் கழித்துப் பார்த்தால் பவர்பிளேயில் முதல் ஐந்து ஓவர்களில் வெறும், 28 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அதிரடி ராணியான ஷஃபாலியும் சரி, அனுபவம் மிகுந்த ஸ்மிரிதியும் சரி, பொறுப்பற்ற முறையில் தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தனர். இந்த ஓப்பனிங் தள்ளாட்டம்தான் இந்தியாவிடமிருந்து போட்டியைக் கைமாற்றியது.ஆனாலும் இருபக்கமுமே இரு முக்கிய பார்ட்னர்ஷிப்கள் போட்டிக்கு சுவாரஸ்யம்…

Anbumani Ramadoss : கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள்! – அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

இந்தியாவில் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வகை செய்யப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்திருக்கிறார்.நாடாளுமன்ற மாநிலங்களவையில் வினா விடை நேரத்தின் போது, செயலிகளின் அடிப்படையில் பணியாற்றும் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களின் நலன்கள், உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஏதேனும் கொள்கைத் திட்டத்தை அரசு  வைத்திருக்கிறதா? என்று…

மகாராஷ்டிரா அமைச்சரவை ஆகஸ்ட் 15-க்குள் விரிவாக்கம்: தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

டெல்லி: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக.வுடன் இணைந்து கடந்த ஜூன் 30-ம் தேதி புதிய அரசை ஆட்சியில் அமர்த்தினர். மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும் பதவியேற்றனர். ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள்…

Doctor Vikatan: முறைதவறிய பீரியட்ஸ், உடல் பருமன்,பிசிஓடி பாதிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

என் மகளுக்கு 12 வயதாகிறது. பூப்பெய்திவிட்டாள். ஆனால் அவளுக்கு மாதவிடாய் முறையாக வருவதில்லை. உடல் பருமன் பிரச்னையும் இருக்கிறது. பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. இந்த வயதில் பிசிஓடி பிரச்னை வருமா? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அவளுக்குத் திருமணமானால் குழந்தை பெறுவதில் சிக்கல் வருமா? பிசிஓடியை முழுமையாக குணப்படுத்த என்னதான் வழி? மனுலட்சுமிபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி.முறையற்ற மாதவிலக்கு சுழற்சி, அதிகளவில் பருக்கள், முடி உதிர்வு,…

ஃபிடே தலைவராக வோர்கோவிச் தேர்வு: துணைத் தலைவரானார் ஆனந்த் | Dvorkovich elected as FIDE president Anand becomes vice- resident

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) தலைவராக ஆர்கடி வோர்கோவிச் 2-வது முறையாக தேர்வானார். 5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே)நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி வோர்கோவிச் 2-வது முறையாக தேர்வானார். அவருக்கு மொத்தம் 157 வாக்குகள் பதிவானது. அவரை எதிர்த்து போட்டியிட்ட உக்ரைனை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஆன்ட்ரி பாரிஷ்போல்ட்ஸ் வெறும் 16 வாக்குகள் மட்டுமே…

1 45 46 47 48 49 63