Monthly Archives: August, 2022

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். Source link

ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம்: டி.டி.தினகரன்

சென்னை: யாரும் யாருடன் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை, ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கலாம் டி.டி.தினகரன் கூறியுள்ளார். Source link

ஆசியக்கோப்பை: ‘டேஞ்ஜர்’ ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு – வங்கதேசம் கஷ்டம்

ஆசியக் கோப்பை 2022, முதல் போட்டியில் இலங்கை அணியை 105 ரன்களுக்குச் சுருட்டி பிறகு இறங்கி 10 ஓவர்களில் இலக்கை விரட்டி 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி கடும் அதிர்ச்சியை அளித்தது ஆப்கான். நன்றி

Doctor Vikatan: வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்?

Doctor Vikatan: வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துவதால் என்ன பலன்? நாட்டுச்சர்க்கரை சிறந்ததா, கருப்பட்டி சிறந்ததா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதை, எவ்வளவு பயன்படுத்தலாம்?பதில் சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்…ஸ்ரீமதி வெங்கட்ராமன்100 கிராம் வெள்ளைச் சர்க்கரையில், 398 கலோரிகள் இருக்கின்றன. அதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் மிகவும் குறைவு. வெள்ளைச் சர்க்கரை என்பது ரசாயனங்களின் மூலம் ப்ளீச் செய்யப்படுவது. அப்படி நம் உபயோகத்துக்கு…

பாலியல் தொழில்; பண விவகாரம்; கழிவறையிலிருந்து காவலன் செயலிக்கு தகவல் கொடுத்த பெண்கள் – நடந்தது என்ன? | | chennai police rescued two ladies in a guest house with the help of kavalan sos

சென்னை, வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியில் உள்ள கழிவறையிலிருந்து இளம்பெண் ஒருவர், காவலன் செயலி மூலம் காவல்துறையினரின் உதவியை நாடினார். அப்போது அந்தப் பெண், `நான் ஆபத்திலிருக்கிறேன் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று தெரிவித்தார். அந்தப் பெண்ணுக்கு ஆறுதல், தைரியம் கூறிய காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார், வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் அங்கு சென்றபோது கழிவறைக்குள் இளம்பெண் ஒருவரும், அந்த அறைக்குள் இளைஞர் ஒருவரும் இருந்தனர். நிலைமையை தெரிந்துகொண்ட போலீஸார் இருவரிடமும் விசாரித்தனர்.…

ஒரு இயக்கம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும்தான் ஆரோக்கியமான ஜனநாயகம்: கே.எஸ். அழகிரி பேட்டி

திருச்சி: ஒரு இயக்கம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும்தான் ஆரோக்கியமான ஜனநாயகம் என திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாமலேயே காந்தி கட்சியை வழிநடத்தினார், அதுபோல ராகுல் காந்தியும் தேவைப்பட்டால் தலைவராவார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். Source link

வலிகளை போக்கும்… கொசுக்களை விரட்டும் நொச்சி…| மூலிகை ரகசியம் – 19 | medical uses of Vitex negundo

கொசுக்கள் மற்றும் பூச்சிகளை விரட்ட (Larvicidal and insecticidal activity) இதன் இலைகளைப் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புராஸ்டாகிலாண்டின் உற்பத்தியைத் தடுப்பதன் (Prostaglandin inhibiton) மூலம் தன்னுடைய வீக்கமுறுக்கி மற்றும் வலிநிவாரணி செய்கையை நிலைநிறுத்துகிறது. இதிலிருக்கும் பாலிபினால்கள், ‘Radical scavenging activity’ மூலம் எதிர்-ஆக்ஸிகரனி செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதன் இலைகளை அரைத்து துணியில் தடவி நெற்றியில் பற்றாகப் பயன்படுத்தினாலும் தலைபாரம் குறையும். முறையற்ற மாதவிடாயை சீராக்க நொச்சி இலைகள், மிளகு, கீழாநெல்லி சேர்ந்த…

Premier League Week 3: 90 நிமிடங்களில் 9 கோல்கள் விளாசிய லிவர்பூல்; ஹாட்ரிக் அடித்த ஹாலண்ட்!

இந்த பிரீமியர் லீக் சீசன் இதுவரை கொடுத்த ஆச்சர்யங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வாரம் மான்செஸ்டர் சிட்டியின் மிரட்டல் கம்பேக், செல்சீயின் ஹாட்ரிக் ரெட் கார்ட், ஆர்செனலின் வெற்றிப் பயணம் என நிறைய விஷயங்கள் இருந்தாலும், பெரும்பாலனவர்களை பேச வைத்தது லிவர்பூல் தான். 90 நிமிடங்களில் 9 கோல்கள் அடித்து மிரள வைத்திருக்கிறது ஜார்ஜன் கிளாப்பின் அணி. சீசனின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றியைத் தவறவிட்டிருந்த அந்த அணி. 2021-22 சீசனை மிகச் சிறப்பாக முடித்த லிவர்பூல்…

விநாயகர் சதுர்த்திக்கு என்ன படைக்கலாம்.. ஆல் இந்தியா லிஸ்ட் உங்களுக்காக…

இரண்டு நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. விநாயகருக்கு என்ன படைக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். இந்தியா முழுக்க இருந்து ஒரு லிஸ்ட் தருகிறோம் பாருங்க… நன்றி

விராட் கோலி: பாகிஸ்தான் பவுலருக்கு ‘ஆட்டோகிராஃப்’ ஜெர்சியை பரிசளித்த தருணம்

30 ஆகஸ்ட் 2022, 02:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், BCCI/Twitter(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(30/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராஃப் போட்டு, அதை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹேரிஸ் ராஃபுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதுறித்த செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆசிய கோப்பையின்…

1 2 3 4 5 63