Monthly Archives: August, 2022

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமியால் பரபரப்பு

Tiruchirappalli | திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Source link

ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலிறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி  வசூலித்து மோசடி செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களிடம்…

How to: படிக்கும் நேரத்தில் தூக்கத்தை தவிர்ப்பது எப்படி? | How to avoid daytime sleepiness

6. வசதியாக இருக்காதீர்கள்படிக்கும் போது தூக்கம் வருவதற்கு ஒரு முக்கியக் காரணம், மிகவும் வசதியாக இருப்பது. உங்கள் படுக்கையில் அமர்ந்து படிக்காமல் இருப்பதே இதற்கான முதல் படி. படிக்கும் இடம் மற்றும் தூங்கும் இடம் ஆகியவற்றை தனித்தனியாக வைத்திருங்கள். இதனால் உங்கள் மூளை இரண்டையும் தெளிவாக வேறுபடுத்திக்கொள்ளும். உங்கள் முதுகை நேராக வைத்து ஒரு மேசை மற்றும் நாற்காலியில் உட்காருவது நல்லது. படிக்கும் போது விழித்திருக்கவும், கவனம் செலுத்தவும் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்தவும்.7. மேலும் செய்ய வேண்டியவை……

கங்குலி-மோர்கன் தலைமையில் இந்திய மகாராஜாஸ்-வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி மோதும் கிராண்ட் போட்டி- முழு அணி விவரம்

செப்டம்பர் 16ம் தேதி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் தலைமையில் இந்திய மகாராஜாஸ் அணியும் இயன் மோர்கன் தலைமையிலான வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியும்  கொல்கத்தாவில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் வெள்ளோட்டமாக மோதுகின்றன. இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகவும் இந்தப் போட்டி நடைபெறுகிறது.அப்சல்யூட் லெஜண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் என்பதுதான் இந்த லெஜண்ட்ஸ் லீகை நடத்துகிறது, இதன் ஆணையர் ரவி சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய மகாராஜாஸ் அணியில் கங்குலி தலைமையில் சேவாக், கைஃப், பதான் சகோதரர்கள்,…

ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா..? 

இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.  நன்றி

ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட செல்வகுமாருக்கு 10 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம்…

கோவை: ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட செல்வகுமாருக்கு கோவை நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது . செல்வகுமாரின் நிறுவனத்தில் 140 பேர் ரூபாய் 5 கோடி முதலீடு செய்த நிலையில் மோசடி நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. Source link

மூட நம்பிக்கைகளை பற்றி பேசி கண்ணியத்தை குறைக்காதீர்கள்: மோடிக்கு ராகுல் பதிலடி

புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது. நேற்று முன்தினம் பானிபட்டில் எத்தனால் ஆலையை காணொளி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 5ம் தேதி விரக்தியின் வெளிப்பாடாக சிலர் கருப்பு மேஜிக் செயல்களில் ஈடுபட்டனர். கருப்பு மேஜிக் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது,’ என்று விமர்சித்தார்.  இது குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள…

Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள், எடையைக் குறைக்க என்ன வழி?

பெரிமெனோபாஸ் பிரச்னையுடன் ஹைப்போ தைராய்டு பாதிப்பும் உள்ளதால் எடையைக் குறைப்பது கடினமாக உளளது. ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிடங்கள் என வாரத்துக்கு நான்கு நாள்கள் வாக்கிங் மட்டும் செய்தால் போதுமானதா? வேறு என்ன வழி?மருத்துவர் சக்திவேல்பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்.உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு, கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அது எடைக் குறைப்பு முயற்சிக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது. obesity Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு…

சுதந்திர இந்தியா – 75 ஆண்டுகள்: மில்கா சிங் டு நீரஜ் சோப்ரா – விளையாட்டில் பதித்த முத்திரைகள்! | 75 years of Indian Independence: Top Achievements in various sports except Cricket

தேசத்தின் கனவைச் சுமந்த கர்ணம்!கர்ணம் மல்லேஸ்வரிமேரிகோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, மீராபாய், லவ்லினா, சாக்சி மாலிக் என கடந்த 10 ஆண்டுகளில் எக்கச்சக்க இந்திய வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றிருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக ஒரு உந்துசக்தியாக அமைந்தது என்னவோ கர்ணம் மல்லேஸ்வரிதான். 2000-ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் பளு தூக்கும் போட்டியில் மொத்தமாக 240 கிலோ அளவுக்கு எடையை தூக்கி வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். 1984-ல் பி.டி.உஷா தவறவிட்டதை கர்ணம் மல்லேஸ்வரி சாதித்துக்…

“மின்சார மசோதாவை கைவிடும்வரை, பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் நகர்பகுதியில் அமைந்துள்ள கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்பள்ளியில் 11-ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் போதை பொருள்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர்…

1 37 38 39 40 41 63