Monthly Archives: August, 2022

ஒரேயொரு நெட்வொர்க், மாவட்டத்தின் மகப்பேறு இறப்பு எண்ணிக்கை அதிரடி குறைவு: சாத்தியமானது எப்படி?|One network reduced Maternal mortality rate

திருநெல்வேலி மாவட்டத்தில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை மகப்பேறு இறப்புகள் 14 -ஆக பதிவான நிலையில், இந்தத் திட்டத்திற்குப் பிறகு, மூன்றே இறப்புகள் மட்டும் பதிவாகியுள்ளன. 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், எட்டு தாலுக்கா, தாலுக்கா அல்லாத மருத்துவமனைகள் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளன.“பெருந்தொற்றுக் காலத்தில் நோயாளிகளின் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியபோது தான், இந்த யோசனை எங்களுக்கு வந்தது. இதேபோன்ற அமைப்பைப்…

2023-27 காலகட்டத்தில் 777 சர்வதேச போட்டிகள்: ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு | icc releases future tour programme for mens cricket full detail odi rised

துபாய்: எதிர்வரும் 2023-27 காலகட்டத்தில் நடைபெற உள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆடவர் கிரிக்கெட் ஃபார்மெட்டுக்கான போட்டிகள் தொடர்பான சுற்றுப்பயண திட்டத்தினை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). நடப்பு 2019-23 கிரிக்கெட் போட்டிகளுக்கான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் 2023-27க்கான போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் அந்த ஃபார்மெட் போட்டிகளின்…

chicken gravy with simple recipe tips

சிக்கன் குழம்பு எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்குத் தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபிதான் இது…தேவையான பொருட்கள் :வறுத்து அரைக்க..கல்பாசி – 2 பிரிஞ்சு இலை – 2 கிராம்பு – 2 ஏலக்காய் – 1 அன்னாசி பூ – 1 மராதிமொக்கு – 1 பட்டை – 1 துண்டு சீரகம் – 1…

அதிமுக பொதுக்குழு வழக்கில் பழைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்தே பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராகவும், தம்மை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.இந்நிலையின் இன்று அவர்…

அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தர்மத்தை நம்பினேன் நீதிமன்றங்களை நம்பினேன் அதிமுகவை உயிராக நேசிக்கும் கழகக்…

`பிரியாணியை சூடுசெய்து சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை!’ – ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது என்ன?

அனைத்து வயதினரின் விருப்ப உணவு, பிரியாணி. முன்பெல்லாம் வாரத்தில் ஒருநாள் அல்லது ஏதாவது விஷேச நாள்களில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிரியாணி சாப்பிடுவது என்று இருந்த காலம் மாறி, தினந்தோறும் பிரியாணி என்றால் கூட ஓ.கே சொல்லும் ஃபுட் லவ்வர்ஸ் கூட இருக்கிறார்கள் இன்று. வெகுஜன மக்களுக்கு பிரியாணி ஃபேவரைட்டாக மாறியிருப்பதன் விளைவு சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள், கிராமப்புறங்களிலும் பிரியாணிக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.பிரியாணிDoctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் சாப்பிடக் கூடாதா?அசைவ பிரியர்களுக்கென…

சர்வதேச கிரிக்கெட் என்பதே வெறும் உலகக்கோப்பையாக மாறிவிடும்: கபில் எச்சரிக்கை

உலக கிரிக்கெட் வணிக மயமாகி தனியார் கிரிக்கெட்டின் ஆக்கிரமிப்பு ஊடுருவத் தொடங்கி இப்போது வியாபிக்கவும் தொடங்கியுள்ளது. இப்படியே போனால் கால்பந்தில் எப்படி கிளப் கால்பந்து ஆதிக்கம் பெருகி சர்வதேச கால்பந்து என்பது நாடுகளுக்கு இடையே நடைபெறாமல் வெறும் உலகக்கோப்பையில் மட்டுமே, ஐரோப்பிய கோப்பையில் மட்டுமே நாடுகள் மோதும் நிலை ஏற்பட்டது போல் கிரிக்கெட்டிலும் ஏற்படும் என்று கபில் தேவ் எச்சரித்துள்ளார். நன்றி

அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.: ஓபிஎஸ்

சென்னை: அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். கழகத்தின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும். மேலும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற எண்ணம் கொண்ட தொண்டர்களை ஒருங்கிணைத்து செல்வேன் என அவர் தெரிவித்துள்ளார். Source link

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; இரட்டை தலைமையே தொடரும்: உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!

சென்னை: ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டதாக கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து…

மாதவிடாய் பொருள்கள் இலவசம்… ஸ்காட்லாந்தில் இயற்றப்பட்ட சட்டம்! I Scotland first in world to make period products free

மாதவிடாய் பொருள்களை இலவசமாக விநியோகிக்க பொது இடங்களில் அரசு, கடைகள் திறக்க வேண்டும். அப்படி பொது இடங்களில் இவற்றை வாங்குவதில் உடன்பாடில்லாதவர்கள் அதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அப்படி ஆர்டர் செய்யும்போது அதற்கான டெலிவரி செலவுகளை மட்டும் செலுத்த வேண்டும். இதுபற்றி பேசியுள்ள அந்நாட்டின் பிரதமர் நிக்கோலா ஸ்டர்கன், “இந்தச் சட்டத்துக்கு வாக்களிப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு இது உபயோகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னரே ஸ்காட்லாந்தில் இலவசமாக மாதவிடாய் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால்,…

1 26 27 28 29 30 63