பாமக செயலாளர் தேவமணி படுகொலை – அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி/karaikal pmk district secretary Devamani murder CCTV Footage hrp – News18 Tamil
காரைக்கால் மாவட்ட பா.ம.க செயலாளர் தேவமணி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.காரைக்கால் மாவட்டத்தில் நீண்டகாலமாக பாமக செயலாளராக தேவமணி(வயது53) இருந்து வந்தார். இவரது வீடு திருநள்ளார் மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகே உள்ளது. இவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகில் அதே மெயின் சாலையில் உள்ளது. நேற்று இரவு 10.00 மணி கட்சி அலுவலகத்தில் இருந்து, தேவமணி வீடு நோக்கி அவரது ஆதரவாளர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக…









