Doctor Vikatan: பீரியட்ஸ் ப்ளீடிங் கலர்… எது நார்மல், எது அப்நார்மல்?
பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் எப்படியிருக்க வேண்டும்? நிறம் மாறுவது என்பது எதை உணர்த்துகிறது? நித்யா ராமச்சந்திரன்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்…. ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும்.periods bloodஅதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக சற்று அடர்நிறத்தில் மாறும், அவ்வளவுதான்.…







