Daily Archives: August 18, 2022

சொல்லிட்டாங்க…

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா நம்பர் 1 நாடாக மாறவே, ‘மேக் இந்தியா நம்பர் -1 திட்டம்’ தொடக்கம். :- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்5 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து, 3 வயது சிறுமியை கொன்றவர்கள் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டுள்ளனர். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபீகாரில் பாஜவுடன் உறவை முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் வெளியேறியது, 2024 தேர்தலில் பெறும் எழுச்சியை உருவாக்கும். :- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய…

Doctor Vikatan: எடைக்குறைப்பு முயற்சியும், நோயாளி தோற்றமும்…தவிர்க்கவே முடியாதா?

எடையைக் குறைக்கும் போது முகம் இளைத்து நோய்வாய்ப்பட்ட தோற்றம் தெரிவதைத் தவிர்க்க முடியாதா? எத்தனை நாள்களில் அது சரியாகும்? முகம் இளைக்காமல் எடையைக் குறைக்க முடியாதா?ஷீபா தேவராஜ்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்எடையைக் குறைக்க நினைக்கிற பலருக்கும் இருக்கும் பயமும் சந்தேகமும் இதுதான். எடைக்குறைப்பு முயற்சியில் நீங்கள் பின்பற்றும் டயட்டும், மேற்கொள்ளும் ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளும் சரியாக இல்லாத பட்சத்தில்தான் முகம் நோய்வாய்ப்பட்டது மாதிரி தெரியும்.சீக்கிரமே பலன் வேண்டும் என்ற எண்ணத்தில் அளவுக்கதிகமான…

India’s FTP takeaways: marquee five-Test series, more T20Is, fewer ODIs, 3-வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

2023-27ம் ஆண்டு சுழற்சிக்கான ஐசிசி எதிர்கால கிரிக்கெட் அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன, இதில் இந்தியாவுக்கு அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் கடினமான வெளிநாட்டுத் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.அதே வேளையில் மார்ச்-மே வரை ஐபிஎல் சாளரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3ம், 4ம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் இந்தியாவுக்கு கடினமாக அமைந்துள்ளன.அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டு ஆடுகிறது. 2025-27 ஐசிசி டெஸ்ட்…

make the recipe of curd vadai

தயிர் வடையும் இன்றூ சாட், டெசர்ட் வகைகளை போல் பரிமாறப்படுகிறது. இதற்கென தனி பிரியர்களும் இருக்கிறார்கள். தயிரின் புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து இந்த உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன. எனவே இதை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட ஆசைப்பட்டால் இதோ ரெசிபி…தேவையான பொருட்கள் :உளுந்து – 1/2 கப் புழுங்கல் அரிசி – 1 tbsp உப்பு – தே.அ பெருங்காயத்தூள் – போதுமான அளவு தயிர் – 2…

கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை சிக்கியது! அதன் தற்போதைய நிலை என்ன? | Coimbatore sick elephant found near tholampalayam

வனத்துறையினர் 7 குழுக்களாக பிரிந்து, 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல கேரளா வனத்துறையினரும் சிறப்புக் குழு அமைத்து, யானையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.யானையை தேடும் பணிஇந்நிலையில் அந்த யானை தோலம்பாளையம் செங்குட்டை அருகே உள்ள வனப்பகுதியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சையளிப்பதற்காக, கும்கி யானையுடன் வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். ஆனால், யானையின் உடல்நிலை என்ன நிலையில் இருக்கிறது என்பது பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை. யானையை காப்பாற்ற…

அதிமுகவுக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது தனி நபருக்கு கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தனி நபருக்கோ, குழுவிற்கோ அல்லது குடும்பத்துக்கோ இயக்கத்தை கொண்டு  செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது என்று நல்ல  நீதி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:எம்ஜிஆர், ஜெயலலிதா…

doctor vikatan – பெரியவர்களும் பேபி சோப் பயன்படுத்தலாமா? | doctor vikatan – Can adults use baby soap

எனவே, நாம் தேர்ந்தெடுக்கும் சோப்பானது சருமத்தின் பி.ஹெச் அளவிலேயே இருக்க வேண்டும். சோப்பின் பி.ஹெச் அளவானது அதிகரிக்கும்போது, அது நம் சருமத்தின் பி.ஹெச் அளவையும் அதிகரித்துவிடும்.சருமத்தின் பி.ஹெச் அளவு அதிகரிக்கும்போது, அது நீர்ச்சத்தை இழந்து வறண்டு போகும். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் சிண்டெட் பார் (Syndet bar) என்பதை உபயோகிக்கலாம். மற்றவர்கள் நம் சருமத்தின் ஈரப்பதத்தை பாதிக்காதவகையில் பி.ஹெச் பேலன்ஸ் உள்ள மைல்டான சோப்தான் பயன்படுத்த வேண்டும்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள்…

அதிகாரப் போட்டி, நிர்வாகக் கோளாறு – தடையினால் தள்ளாடும் இந்தியக் கால்பந்து! தீர்வுதான் என்ன? – Indian football fans saddened over FIFA’s ban on AIFF

இந்திய ஆண்கள் அணியுமே எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லையெனினும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் இருக்கக்கூடும். இது சில அணிகளுக்கு பின்னடைவாகவும் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் இந்தத் தடை உத்தரவு இந்திய கால்பந்திற்கு பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.FIFA அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை முறையாக நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறபட்சத்தில் இந்தத் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும். மேலும், இதுதொடர்பான வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.…

ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு?

ஜானவி மூலேபிபிசி மராத்திஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFPபடக்குறிப்பு, ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.”உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வருத்தப்படுத்துகிறது.”அகில இந்திய கால்பந்தாட்ட அமைப்பு மீதான ஃபிபாவின்…