Doctor Vikatan: புற்றுநோயை ஏற்படுத்துமா `போடாக்ஸ்' சிகிச்சை?
போடாக்ஸ் சிகிச்சை என்பது என்ன…. அதன் பலன்கள் குறித்து விளக்க முடியுமா? Karthik, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்செல்வி ராஜேந்திரன்Botulinum toxin என்பதன் சுருக்கமே ‘போடாக்ஸ்’. இது க்ளஸ்ட்ரிடியம் (Clostridium) எனும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படுவது. இது சுத்திகரிக்கப்பட்ட புரதம். செரிப்ரல் பால்சி, சிலவகை தசை இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத்தான் ஆரம்பத்தில் இது பயன்படுத்தப்பட்டது. இறுக்கமான தசைகளில் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளில் போடாக்ஸ் ஊசி செலுத்தப்பட்டு, அந்தத் தசைகள் தளர்த்தப்படும்.மைக்ரேன் தலைவலி பாதிப்புக்கும்…









