குழந்தைகளுக்கு மட்டும் வேலை செய்யும் காசநோய் தடுப்பூசி; பெரியவர்களின் நிலை என்ன?|BCG vaccine is only working for childrens not for adults!
அதில், பிறக்கும்போது ஒரு குழந்தைக்கு பி.சி.ஜி தடுப்பூசி வழங்கப்படும்போது, காசநோய்க்கு எதிராக 5 வயது வரை குறிப்பிடத்தக்க பாதுகாப்பை அந்தத் தடுப்பூசி வழங்குகிறது. ஆனால் குழந்தைகளுக்கு வயதாகும்போது தடுப்பூசியின் நோய்க்கு எதிராகச் செயல்படும் திறன் குறையத் தொடங்குகிறது.இதுவே இளம் பருவத்தினருக்கும், பெரியவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியினால் எந்தப் பாதுகாப்பும் இல்லை. இதனால் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பி.சி.ஜி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.ஒருவேளை குழந்தைகளுக்கு பி.சி.ஜி பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் அவையும் குறிப்பிட்ட வயதுக்குப்…