Daily Archives: August 12, 2022

மூட நம்பிக்கைகளை பற்றி பேசி கண்ணியத்தை குறைக்காதீர்கள்: மோடிக்கு ராகுல் பதிலடி

புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது. நேற்று முன்தினம் பானிபட்டில் எத்தனால் ஆலையை காணொளி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 5ம் தேதி விரக்தியின் வெளிப்பாடாக சிலர் கருப்பு மேஜிக் செயல்களில் ஈடுபட்டனர். கருப்பு மேஜிக் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது,’ என்று விமர்சித்தார்.  இது குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள…

Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள், எடையைக் குறைக்க என்ன வழி?

பெரிமெனோபாஸ் பிரச்னையுடன் ஹைப்போ தைராய்டு பாதிப்பும் உள்ளதால் எடையைக் குறைப்பது கடினமாக உளளது. ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிடங்கள் என வாரத்துக்கு நான்கு நாள்கள் வாக்கிங் மட்டும் செய்தால் போதுமானதா? வேறு என்ன வழி?மருத்துவர் சக்திவேல்பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்.உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு, கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அது எடைக் குறைப்பு முயற்சிக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது. obesity Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு…

சுதந்திர இந்தியா – 75 ஆண்டுகள்: மில்கா சிங் டு நீரஜ் சோப்ரா – விளையாட்டில் பதித்த முத்திரைகள்! | 75 years of Indian Independence: Top Achievements in various sports except Cricket

தேசத்தின் கனவைச் சுமந்த கர்ணம்!கர்ணம் மல்லேஸ்வரிமேரிகோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, மீராபாய், லவ்லினா, சாக்சி மாலிக் என கடந்த 10 ஆண்டுகளில் எக்கச்சக்க இந்திய வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றிருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக ஒரு உந்துசக்தியாக அமைந்தது என்னவோ கர்ணம் மல்லேஸ்வரிதான். 2000-ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் பளு தூக்கும் போட்டியில் மொத்தமாக 240 கிலோ அளவுக்கு எடையை தூக்கி வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். 1984-ல் பி.டி.உஷா தவறவிட்டதை கர்ணம் மல்லேஸ்வரி சாதித்துக்…

“மின்சார மசோதாவை கைவிடும்வரை, பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் நகர்பகுதியில் அமைந்துள்ள கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்பள்ளியில் 11-ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் போதை பொருள்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர்…

சிங்கங்களுடன் மோதும் நாய்: நிதிஷ் குமார் மீது மறைமுக தாக்குதல்

புதுடெல்லி: பீகாரில் பாஜ.வுடனான கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் புதிய ஆட்சியை நிதிஷ் அமைத்துள்ளார். இதன்மூலம், தனது கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றும் பாஜ.வின் ஆபரேஷன் தாமரை திட்டத்தை நிதிஷ் முறியடித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பாராட்டி வருகின்றன. இது பற்றி நிதிஷ் கூறுகையில், ‘பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. ஆனால், 2024ம் ஆண்டு தேர்தலை பற்றி பாஜ நிச்சயமாக கவலைப்பட வேண்டும்,’ என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,…

மாஸ்டர் ஹெல்த் செக்கப்…எப்போ… யாருக்கு…எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர் மாஸ்டர் ஹெல்த் செக்அப் யாருக்கு?பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமே அவரவர்க்கு ஏற்ற பிரத்யேக மாஸ்டர் ஹெல்த் செக் … Source link

ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார்: தவான் துணை கேப்டனாக நியமனம் | kl rahul lead team india in zimbabwe series dhawan deputy captain bcci

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வரும் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் இந்த தொடருக்கான அணியை கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவித்தது பிசிசிஐ.…

30 நொடியில் கண்களிலிருந்து தண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது சாத்தியமா..? இந்த வீடியோவை பாருங்க…

சமைப்பவர்களுக்கு மிகவும் கடினமான பணி என்றால் அது வெங்காயம் வெட்டுவதுதான். வெங்காயம் வெட்டும்போது மக்கள் அழுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பெரிய பெரிய சமையல்காரர்களால் கூட வெங்காயத்தை எளிதாக வெட்டுவதற்கான வழிகளை கண்டறிய முடியவில்லை. நன்றி

இந்த வாரம் என்னென்ன திரைப்படங்களை பார்க்கலாம்?

11 ஆகஸ்ட் 2022, 13:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Virumanகடந்த வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி திரையரங்குகளை நிறைத்த நிலையில், இந்த வாரமும் பல முக்கியமான படங்கள் வெளியாகின்றன.1. விருமன்:கொம்பன் படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையாவும் கார்த்தியும் இணையும் படம் இது. கார்த்தியோடு, அதிதி சங்கர், ராஜ்கிரண், சரண்யா, ஆர்.கே. சுரேஷ், கருணாஸ், சூரி, சிங்கம் புலி, வசுமித்ர உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப்…

சொல்லிட்டாங்க…

* கருப்பு சுரண்டல்களை மறைக்க, கருப்பு மேஜிக் போன்ற மூட நம்பிக்கைகளை பற்றி பேசி நாட்டை தவறாக வழிநடத்துவதை பிரதமர் நிறுத்த வேண்டும். – ராகுல் காந்தி* போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை. – தேமுதிக தலைவர் விஜயகாந்த்* கலைஞர், பாஜ ஒரு ஆக்டோபஸ் என குறிப்பிடுவார். அது எவ்வளவு உண்மை என்பது அண்மைக்காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* காங்கிரஸ்…