பி.வி.சிந்துக்கு உற்சாக வரவேற்பு | Enthusiastic welcome to PV Sindhu
Last Updated : 11 Aug, 2022 06:49 AM Published : 11 Aug 2022 06:49 AM Last Updated : 11 Aug 2022 06:49 AM ஹைதராபாத்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி காந்த் வெண்கலப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக்…








