Daily Archives: August 5, 2022

அன்றாட உணவில் இந்த 4 மசாலாக்களை சேர்த்தால் போதும்… நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கவலையே வேண்டாம்…

பாரம்பரியமான இந்திய மசாலாக்கள் வெறும் நறுமண பொருட்கள் மட்டும் கிடையாது, ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளன. நன்றி

சைஃப் அல்-அடில்: அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ”நீதியின் வாள்”

மானிட்டரிங் பிரிவுபிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது.எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்கிய சகாக்களாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஐந்து அல்-காய்தா உறுப்பினர்களில் அவர் மட்டுமே இப்போது உயிரோடு…

மோடி மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசம்

புதுடெல்லி:  ‘மோடியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ அமைப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் டெல்லி வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.க்கள் எழுப்பினர்.இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில்…

ஜலதோஷத்திற்கு மருந்தாகும் பன்னீர் ரோஜா!

நன்றி குங்குமம் தோழி *உடற்சூட்டை தணிக்கும். *ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதி அகலும். *பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், … Source link

CWG 2022 | இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் – பாரா பளுதூக்குதலில் சாதனை படைத்தார் சுதிர் | Sudhir on the podium after winning the Para Powerlifting mens heavyweight

பர்மிங்காம்: காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 34.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனையாகும். இந்தப் போட்டி முழுவதுமே மற்ற வீரர்களை விட முன்னணியில் இருந்தார் சுதிர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இதனிடையே, காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதலில் வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர்.…

School Holiday : கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரியிலும் விடுமுறை

கனமழை காரணமாக புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு அறிவித்தார். இதேபோல, தொடர் மழையின் காரணமாக…

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உச்சகட்ட பிரச்னை எழுத்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திடீரென ஓ.பன்னீர்செல்வம் சென்றதால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம்…

Ryan burl takes 34 runs in a single over against Nasum ahmed

டி20 ஆட்டங்கள் என்றாலே அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது. முதல் பந்து முதலே பந்துகளை பறக்கவிட பேட்ஸ்மேன்கள் முனைவார்கள். இந்திய அணியின் ஆல்ரவுண்டர யுவராஜ் சிங் 6 பந்துகளையும் 6 சிக்ஸர்களுக்கு விரட்டிய காட்சிகளை எல்லாம் நாம் கண்டதுண்டு. அப்படி தான் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியின் பவுளரை விளாசினார் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் ரியான் பர்ல்.ஜிம்பாப்வேவிற்கு எதிராக பங்களாதேஷ் அணி சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. டி20 தொடர்…

recipe to try out dahi poori at home

சாட் வகைகளில் தஹி பூரி தவிர்க்க முடியாதது. தயிரின் புளித்த சுவை, இனிப்பு சுவை , காரம் என அறுசுவையும் நாவின் மொட்டுகளை தூண்டும் சுவையே அலாதியானது. இதற்காகவே பலரும் சாட் கடைகளில் தஹி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி நமக்கு பிடித்த உணவை நாமே செய்து சாப்பிட்டால் இன்னும் அதன் சுவை தனி ரகம்தானே… ஆம் என்றால் இன்றைக்கே செய்து பாருங்கள்… ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :பானி பூரி – 6 உருளைக்கிழங்கு – 4 …