TNPL 2022 : டி.என்.பி.எல் 2022 கோப்பையை பகிர்ந்த சேப்பாக் மற்றும் கோவை அணிகள்..! Chepauk Super Gillies, Lyca Kovai Kings share TNPL trophy
கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதை தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிக்கு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதனிடையே போட்டித்தொடங்கும் முன் கோவையில் பலத்த மழை பெய்தது. இதனால் இரவு 7.15 மணிக்கு தொடங்க…









