Monthly Archives: July, 2022

சொல்லிட்டாங்க…

* பள்ளி, கல்லூரிகள், மாணவர்களுக்கு அறிவாற்றலையும் தனித்திறமையையும் உருவாக்கும் அடிப்படையில் இயங்க வேண்டும். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* தென் மாநிலங்களில் பாஜ ஆட்சியை கொண்டுவரும் விஷன் தெற்கு என்ற திட்டம் ஏமாற்று வித்தை. தென் மாநிலங்களில் எடுபடாது. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* பொருளாதாரத்தில் நிலைகுலைந்த இலங்கைக்கு இந்தியா வாரிவாரி வழங்கியபோதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை வேட்டையாடுகிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட…

69 ஆண்டுகால சாதனையை உடைத்தார் ரிஷப் பண்ட் – புஜாரா அவுட்

Rishabh Pant World Records: விக்கெட் கீப்பர்களின் 5 அன்னிய மண் டெஸ்ட் ஸ்கோர்களில் இப்போது ரிஷப் பண்ட் 3 டாப் ஸ்கோர்களை எடுத்துள்ளார். நன்றி

லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட சர்ச்சை: பின்னணி என்ன?

லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட சர்ச்சை: பின்னணி என்ன?தனது புதிய ஆவண படமான ‘காளி’ தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் எனபவர் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் “மிகவும் ஆட்சேபனைக்குரியது” என்று அவர் தனது புகாரில் கூறியிருக்கிறார். Source link

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ போராட்டம்: சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் நேற்று உண்ணாவிரத  போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில…

“இனி ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்!”- நியூசிலாந்து கிரிக்கெட்டின் அதிரடி ஒப்பந்தம் | Equal pay for both men and women; New Zealand Cricket Association’s new agreement

இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சி வரும் நிலையில் ஆங்காங்கே சில ஏற்றத்தாழ்வுகளும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகை டாப்ஸி திரைத்துறையில் ஆண், பெண்களுக்கு இடையே ஊதிய வேறுபாடு உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.இந்நிலையில் ஆண், பெண் வேறுபாட்டைக் களையும் விதமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி நியூசிலாந்தில் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் ஐந்தாண்டுக் கால சம ஊதியம் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.அதன்படி, ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு…

air fryers faster cooking to oil free food know top 5 health benefits of air fryers

எண்ணெய்யில் பொறித்த நொறுக்குத்தீனியை விரும்பாதவர்கள் கிடையாது. ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புவோரும், எடையை பராமரிக்கும் நபர்களுக்கும் எப்போதும் பொறித்த உணவுகள் ஆகாதவை ஆகும். அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சமைத்து சாப்பிட ஏர் பிரையர் எனப்படும் கிட்சன் சாதனம் பயன்படுகிறது. இது மைக்ரோவேவ் ஓவன்களைப் போல் செயல்படக்கூடியது. அதாவது மைக்ரோவேவ்களை கொண்டு அவன்களில் உணவு சமைக்கப்படுவதைப் போல, ஏர் பிரையரில் சூடான காற்றைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறது. கன்வெக்ஷன் ஹீட்டிங்கில் குறைந்த கொழுப்புடன் கூடிய மொறுமொறுப்பான, மிருதுவான…

BCCI president Sourav Ganguly’s daughter Sana tests COVID-19 positive, கங்குலி குடும்பத்தில் 4 பேருக்குக் கொரோனா தொற்று – News18 Tamil

கொரோனா பாதிப்பிலிருந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குணமடைந்த நிலையில் தற்பொழுது அவருடைய மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.கங்குலி மகள் சனாவுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. ஆர்டி- பிசிஆர் டெஸ்ட் முன்னமேயே கொடுக்கப்பட புதனன்று கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வர அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.கங்குலியின் மகள் மட்டுமல்லாது, கங்குலியின் மாமா தெபாஷிஷ் கங்குலி, கசின் ஷுவ்ரோதீப் கங்குலி, மைத்துனி ஜாஸ்மின் கங்குலி…

பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை

ஆலந்தூர்: சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில மைய குழு கூட்டம் மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;ஒன்றிய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து சிவசேனா கட்சியை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தை  முற்றுகையிடுவோம். சுதந்திர தினத்தன்று சென்னை முதல் குமரி வரை சிவசேனா பாதயாத்திரை நடத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Source link

Flamingo Balance Test: ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் ஆயுசு கெட்டியா? – புதிய ஆய்வு சொல்லும் பதில்!

நீங்கள் 50 வயதைக் கடந்து 51–வது வயதில் அடியெடுத்து வைக்கிறீர்களா? அப்படியே, அடியெடுத்து வைப்பதற்கு முன், உங்களது ஒரு காலைத் தூக்கி மற்றொரு காலின் முட்டிக்குக் கீழ் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் (Flamingo Style) நில்லுங்கள். ஒண்ணு… ரெண்டு… மூணு எனப் பத்து எண்ணும்வரை உங்களால் நிற்க முடியவில்லையா? அச்சச்சோ… உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், உயிருக்கே ஆபத்து என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.”50 வயதைக் கடந்தவர்களுக்குத்தானே இந்த ஆய்வு? நான் ஒற்றைக்காலில்…

ரூட் – பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி; இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? | england defeats team india in edgbaston test cricket match root bairstow vihari

எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணியை அற்புதமான கூட்டணி அமைத்து வீழ்த்தியுள்ளது, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி. அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில்…

1 50 51 52 53 54 62