Monthly Archives: July, 2022

நிறைவான வாழ்வுக்கு வழிகாட்டும் தற்சார்பு வாழ்வியல்… நேரடி அனுபவத்துக்குத் தயாரா?

செயற்கை சுழலுக்குள் சிக்கித் தவித்த நமக்கு இயற்கை வழியில் தற்சார்பு வாழ்க்கையை வாழ உணர்த்தியது தக்குணூண்டு இருக்கும் கொரோனா வைரஸ். தற்சார்பு என்பது தமிழர்களின் வாழ்க்கை முறை. அது, குகைகளைவிட்டு வெளியில் வாழத்தலைப்பட்ட ஆதிமனிதனின் வாழ்க்கை முறையும்கூட. ஒவ்வொரு பகுதிக்கும் அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்து, சூழலுக்கு உகந்த தங்கள் தேவைகளை வாழும் இடத்திலேயே பூர்த்திசெய்து வாழும் இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான எளிய வாழ்க்கைதான் அது.பாபநாசம்தற்போது வீட்டுத்தோட்டம் பிரபலமாகி வருகிறது. அது தற்சார்பின் ஓர் அடையாளம்.…

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஒரு இடத்துக்கு இத்தனை போட்டியா?

டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் போய்க்கொண்டிருக்கிறது, இளம் வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்தை ஆடத்தெரியாமல் அவுட் ஆகி வருகின்றனர், டெஸ்ட் அணி இந்தியக் குழிப்பிட்சை நம்பியிருக்கும் நிலையில் டி20 அணியில் பவுலிங், பேட்டிங்கில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. நன்றி

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி – என்ன பிரச்னை?

50 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதிடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விக்ரமிற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவரது உடல் நிலை தற்போது சீராக இருந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அவருக்கு என்ன உடல்நலக் குறைவு ஏற்பட்டது…

தேமுதிக உட்கட்சி தேர்தல் மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்துவதற்காக மண்டல பொறுப்பாளர்களை விஜயகாந்த் நியமித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தேமுதிக அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேமுதிகவின் சட்ட விதிகளின் படி தேர்தல் பணிக்காக மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர், செங்கல்பட்டு மாவட்ட மண்டல பொறுப்பாளராக தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் வி.இளங்கோவன் நியமிக்கப்படுகிறார். நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர் மாவட்ட…

வலியில்லா ஊசி நிவாரணம் ஈஸி! அக்குபஞ்சர் ஏன்…யாருக்கு…எப்போது? | Painless Injection Relief Easy! Acupuncture Why…For Whom…When?

நன்றி குங்குமம் டாக்டர் மாற்று மருத்துவங்களில் இன்று வெற்றிகரமான ஒன்றென அக்குபஞ்சர் கருதப்படுகிறது. மிக மெல்லிய ஊசியைக் கொண்டு செய்யப்படும் அற்புதமான சிகிச்சை இது. அக்குபஞ்சர் அடிப்படையில் சீன மருத்துவமுறை என்றாலும் இதன் தத்துவார்த்த பின்புலங்கள் நம் இந்திய மரபோடும் தொடர்புடையதுதான். நம் உடல் என்பதே பஞ்ச பூதங்களின் கூட்டுதான். இதன் ஆற்றலே உடலை இயக்குகின்றன. நம் உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன. நவீன மருத்துவம் இதனை நாளமில்லா சுரப்பிகள் என வகைப்படுத்துகிறது. இதிலும் இந்த பஞ்சபூதக்…

Team India: உலகக் கோப்பைக்கான அணி எங்கே? பிசிசிஐ, டிராவிட், ரோஹித் – சில சந்தேகங்களும் கேள்விகளும்! | BCCI struggles in team management and way forward plans

குடவோலை முறையைப் பின்பற்றாத குறையாகத்தான் இந்தியா கேப்டன்களையும், வீரர்களையும் சமீபத்தில் தேர்வு செய்கிறது. இந்தாண்டில் மட்டும் மூன்று ஃபார்மேட்டில் ஏழு மாதங்களில், ஏழு கேப்டன்களை இந்தியா பார்த்துள்ளது. “ரெட் மற்றும் வொய்ட் பால் கிரிக்கெட்டுக்கு ஒரே கேப்டன்” என்று கூறி, கோலிக்குப் பதிலாக ரோஹித்தை மூன்று ஃபார்மேட்டுக்குமான முழுநேரக் கேப்டனாக்கிய அதே பிசிசிஐதான், தான் சொன்னதற்கு முரணாக ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் என உருட்டி விளையாடுகிறது. Bazzball மூலம் இங்கிலாந்து, டெஸ்டை டி20 அச்சில் வார்க்க,…

tasty pear recipes by chef kaviraj khilani

பேரிக்காயை ஆங்கிலத்தில் பியர் என்று சொல்கின்றனர். அந்த வார்த்தை லத்தீன் மொழியின் பெரா அல்லது பிரா என்ற சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் விளைவிக்கப்படுகிறது. மரங்களில் காய்க்கும் இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைகாலத்திற்கு பிந்தைய மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படுகின்றன.பொதுவாக பேரிக்காய் என்பது தென்கிழக்கு ஐரோப்பியத்தை பூர்விகமாக கொண்ட பழமாகும். பழங்கால கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் விருப்பத்திற்கு உரிய பழமாக இருந்துள்ளது. இனிப்பும், நிறைய நீர்ச்சத்தும் கொண்ட பேரிக்காய் பழங்களை கடவுளின் பரிசு…

magnificient superstar rajinikanth praises 83 movie and crew

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதை மையமாக வைத்து வெளியாகியுள்ள 83 என்ற படத்தை பார்த்து விட்டு, பிரமாண்டம், அற்புதம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சிக்கான இணையதளம்: ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிமுகம் அண்ணாத்த படத்திற்கு பின்னர் அடுத்த படம் குறித்து ஏதும் அறிவிக்காத ரஜினிகாந்த், தற்போது மற்ற படங்களை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளார். சமீபத்தில்…

வருமானத்திற்கு அதிகமாக 500% சொத்துக்கள் குவிப்பு : அதிமுக மாஜி அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை; லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!!

சென்னை : அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் காமராஜ் மற்றும் வழக்கில் தொடர்புடைய 6 பேர் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 500%(58.84 கோடி ) சொத்துகள் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , ‘உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும்   நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான…

Doctor Vikatan: குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டும் நாள்களில் மூலிகை மருந்து கொடுப்பது சரியா | Doctor-s advice on giving herbal medicines to babies on head bath day Doctor Vikatan

வெற்றிலைக்கு சிறப்பான ஒரு குணம் உண்டு. அதாவது குரல் கம்முதல், தலைபாரம், மண்டையில் நீரேற்றம், நுரையீரல் சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது வெற்றிலை. பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிலைச்சாறு கொடுக்கலாம். வெற்றிலைச்சாறு காரச்சுவை கொண்டது என்பதால் 2 அல்லது 3 சொட்டு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து கொடுக்கலாம். வெற்றிலையை இன்னொரு முறையிலும் குழந்தைகளுக்கு மருந்தாகத் தரலாம்.சித்த மருத்துவர் வரலட்சுமிநரம்பும் நுனியும் நீக்கிய வெற்றிலையில் பாதியை எடுத்துக் கொள்ளவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி,…

1 45 46 47 48 49 62