வெயிட் லாஸ்….காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடலாம்? I Dietician Srimathy explains about weight loss diet
வெயிட் லாஸ் எனப்படும் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள், காலை முதல், இரவு வரை என்ன டயட் எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார் பெங்களூரை சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.காலை எழுந்த உடன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple cider vinegar) அல்லது கற்றாழை சாறு அருந்துவது சிலருடைய பழக்கமாக உள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் ஆப்பிள் சைடர் வினிகர் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது உடலில் அமிலத்தன்மையை…








