Monthly Archives: July, 2022

வெற்றியின் பிடியை நழுவ விட்டு தோல்வி- இந்திய மகளிர் அணி சோகம் – News18 Tamil

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் முதலில் அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 வடிவ ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி ஷபாலி வர்மா (48), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52) ஆகியோரின் அபார ஆட்டத்தில் 20 ஓவர்களில்  154/8 என்று முடிந்தது, ஆஸ்திரேலியா தரப்பில் ஜெஸ் ஜொனாசென் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ரேணுகா சிங்கின் அற்புதமான…

TamilNadu Rain | 9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை– News18 Tamil

TamilNadu Rain | கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் 2 நாட்கள் (10, 11 தேதி) விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு. Source link

44வது சதுரங்க ஒலிம்பியாட் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்திய முதல்வருக்கு பாராட்டு: அன்புமணி அறிக்கை

சென்னை: 44வது சதுரங்க ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய முதல்வர் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: சதுரங்கப் போட்டிகளின் தொடக்கவிழாவைப் போல் இல்லாமல் உலகத் தமிழ் மாநாட்டுக்கு இணையாக தமிழர் நாகரிகத்தின் பெருமையையும், பண்பாட்டையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனின் கருத்தாக்கமும், காட்சிகள் அமைப்பும் பாராட்டுக்குரியவை ஆகும். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும்…

India at CWG, Day 1 Highlights: 14 வயது அனாஹத் சிங் வெற்றி; டேபிள் டென்னிஸ், ஹாக்கி, பேட்மின்டன்னில் அபாரம்!

Swimming- Men’s 100m Backstroke: ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்!Men’s 100m BackstrokePara Swimming – 100m Backstroke S9: இறுதி போட்டியில் எட்டாவது இடம் பிடித்தார் ஆஷிஷ் குமார் சிங்!100m Backstroke S9: இறுதி போட்டி! Men’s squash: அபை சிங் வெற்றி !இந்திய வீர அபை சிங் 11-5, 11-5, 11-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி!Table Tennis: இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் வெற்றி.…

Significant health benefits of drinking Haldi tea

நாட்டில் மழைக்காலம் துவங்கி இருக்கும் நிலையில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பருவகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. மழை சீசனில் ஆரோக்கியமாக இருக்க சிலர் இரவில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.மஞ்சள் பல நோய்கள் மற்றும் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அழகான சருமத்தை வழங்குகிறது. மஞ்சள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, நம் கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நீங்களும் கூட மழை சீசனில் மஞ்சள் கலந்த பால் குடித்திருப்பீர்கள். ஆனால் நீங்கள்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ பிரிவில் இந்திய வீராங்கனை தானியா வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ பிரிவில் தஜகிஸ்தான் வீராங்கனை உடன் மோதிய இந்திய வீராங்கனை தானியா வெற்றி பெற்றுள்ளார்.  தஜகிஸ்தான் வீராங்கனையுடன் ஐந்தரை மணி நேரம் போராடி 103-வது காய் நகர்த்தலில் தானியா வெற்றி பெற்றுள்ளார். Source link

எடப்பாடி, ஓபிஎஸ்சை புறக்கணித்த மோடி; தமிழகத்தில் பாஜ தலைமையில்தான் கூட்டணி: மோடி உத்தரவு; அதிமுக அதிர்ச்சி

சென்னை: அதிமுகவில் தலைமையை பிடிக்கும் போட்டியில்  கட்சி இரண்டாக உடைந்தது. நிர்வாகிகள் பெரும்பான்மையோர் எடப்பாடி பக்கமும், தொண்டர்கள் பெரும்பான்மையானோர் ஓபிஎஸ் பக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, சின்னம், ஆகியவற்றுக்கு இருவரும் போட்டி போடுகின்றனர். இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகியுள்ளனர். இதனால் மோடியின் ஆதரவு இருந்தால் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இரு தரப்பினரும் போராடி வருகின்றனர்.இந்த மோதலுக்கிடையே திடீரென, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வேட்பு மனு தாக்கலுக்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி…

X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

நன்றி குங்குமம் டாக்டர் சென்ற இதழில் ப்ரவீனின் மனதில் ஆண் உறுப்பு சிறிதாய் இருப்பது தொடர்பாய் உருவான சந்தேகம் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தோம். அதாவது, ஆண் … Source link

IND vs WI | ரோகித் and டிகே விளாசல்; இந்தியா 190 ரன்கள் குவிப்பு 

தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்து அசத்தினார். மறுபக்கம் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவர்களில் அதிரடியாக பேட் செய்து மாஸ் காட்டினார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. இந்நிலையில்,…

தருமபுரி: ஆன்லைன் ரம்மியில் லட்சங்களை இழந்த நபர்… மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்! | man commits suicide in Dharmapuri due to over loss in online rummy game

தருமபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள முத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தொடர்ச்சியாக விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.முதலில் சிறிய தொகையைக் கட்டி விளையாடத் தொடங்கியவர், அந்த விளையாட்டுக்கு அடிமையாகி கடன் வாங்கி… விட்ட தொகையை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், தனது வீட்டை விற்பதற்காகப் பெற்ற முன்பணத்தையும் ஆன்லைன்…

1 2 3 4 5 6 62