Monthly Archives: July, 2022

போலி ஆவண கடவுச்சீட்டு வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை: தமிழக அரசு

57 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் புலன் விசாரணை செய்து வரும் க்யூ பிரிவு காவல்துறை, விரைவில் தமது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அந்த கடிதத்தை அவர் அனுப்பி…

அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும். காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் எனவும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். Source link

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி | World Athletics Championships: Neeraj Chopra competes in qualifications

Last Updated : 23 Jul, 2022 04:44 AM Published : 23 Jul 2022 04:44 AM Last Updated : 23 Jul 2022 04:44 AM யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம்…

கார்த்திகை மாதம் 2021 – விசேஷங்கள், விழாக்கள்

கார்த்திகை 2021 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.17 Wedவிஸ்வேஸ்வர விரதம்18 Thuபௌர்ணமி விரதம்19 Friபௌர்ணமி , கார்த்திகை விரதம் , திருகார்த்திகை தீபம் , பரணி தீபம் , உமாமஹேஸ்வர விரதம்23 Tueசங்கடஹர சதுர்த்தி விரதம்27 Satகலை பைரவர் அஷ்டமி30 Tueஏகாதசி விரதம் , வைதரணி விரதம்02 Thuமாத சிவராத்திரி , பிரதோஷம்04 Satஅமாவாசை05 Sunசந்திர தரிசனம் , ஹேமந்த் ருது06 Monசோமவார விரதம்07 Tueசதுர்த்தி விரதம்08 Wedதிருவோண விரதம்09 Thuசுப்பிரமணிய சஷ்டி , சஷ்டி விரதம்14 Tueஏகாதசி விரதம்  Published by:Vaijayanthi SFirst published: November 17, 2021,…

அதிமுக மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது: சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

Doctor Vikatan – பிரசவமாகி 9 வருடங்களான நிலையில் தொப்பை குறைய வழிகள் உண்டா?|Doctor Vikatan – Is it possible to reduce the belly fat after 9 years of pregnancy

என் வயது 36. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள். பிரசவத்துக்குப் பிறகு எனக்கு வயிறு பெருத்துவிட்டது. கடந்த 9 ஆண்டுகளாக என் வயிறு குறையவே இல்லை. 5 மாத கர்ப்பிணி போலவே தெரிகிறேன். குழந்தை பெற்ற பிறகு பெருத்துப்போகும் வயிற்றை உடனே குறைக்காவிட்டால் பிறகு குறைக்க வாய்ப்பில்லை என்கிறார்களே, உண்மையா? வயிறு குறைய ஏதேனும் வொர்க் அவுட் உண்டா? நான் என்ன செய்ய வேண்டும்?ஷீபா தேவராஜ்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா…

பிசிசிஐ-க்கு எக்கச்சக்கமாக பணம் தரவேண்டிய பைஜூஸ்- ஸ்பான்சரிலிருந்து விலகுகிறது பேடிஎம்

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் நிறுவனமான பைஜூஸ் பிசிசிஐ-க்கு ரூ.86.21 கோடி தொகை நிலுவை வைத்துள்ளது.பிசிசிஐ டைட்டில் ஸ்பான்சரிலிருந்து பேடிஎம் விலக விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. நன்றி

மக்காச்சோளம் பற்றி யாரும் அறியாத 5 முக்கிய நன்மைகள் என்னென்ன.?

Corn Health Benefits | உலகளாவில் பிரபலமாக உள்ள மக்காச்சோளம் அனைத்து தானியங்களை விட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணப்படுகிறது. மக்காச்சோளம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படக்கூடிய 5 முக்கிய நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்… நன்றி

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 34,700 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 52,400 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. Source link

5 நாள் பயணமாக டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி; பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஓபிஎஸ் குறித்து புகார் அளிக்க திட்டம்: புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கிறார்

சென்னை: எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசி ஓ.பன்னீர்செல்வம் பற்றி புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரமும் சென்றார். டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 25ம் தேதி புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.மேலும் பிரதமர் மோடியை…

1 15 16 17 18 19 62