Daily Archives: July 24, 2022

பேய் பீதியால் காவலர் தற்கொலை… பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்

கடலூர் ஆயுதப்படை காவலர் பேய் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது. அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. Source link

“ஆசிய கோப்பை, உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவுவதே எனது நோக்கம்” – விராட் கோலி | my aim is to help india to win asia cup and world cup virat kohli

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல உதவுவதே தனது நோக்கம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால்,…

do you know recipe of aloo mushroom for chapati

மஷ்ரூம் விரும்பிகள் இங்கு ஏராளம். அதன் ஆரோக்கியமும் சுவையை போன்றே தாராளம். அதுவும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் இந்த ஆலு மஷ்ரூம் ஆளை சுண்டி இழுக்கும் சுவை கொண்டது. நீங்களும் சுவைத்து பார்க்க வேண்டுமெனில் இதோ ரெசிபி…தேவையான பொருட்கள்மஷ்ரூம் – 200 கிராம் உருளைக் கிழங்கு – 2 வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 2 தயிர் – 2 மேசைக் கரண்டி பூண்டு – 5 பற்கள் இஞ்சி…

மேகதாது அணையை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

டெல்லி: மேகதாது அணை திட்டத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் காவிரியில் இருந்து உரிய நீரை வழங்காமல் கர்நாடகா ஏமாற்றியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிகார வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளது. Source link

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் திட்டம்

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்னைகளை டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக அவரே அறிவித்தார்.இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும்…

எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்தியரானார் – News18 Tamil

யூஜீனில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளின் ட்ரிப்பிள் ஜம்ப் பிரிவில் எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.அதே போல் நீரஜ் சோப்ராவுடன் ஈட்டி எறிதலில் இறுதிக்குத் தகுதி பெற்றார் மற்றொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ். 80.42மீ தூரம் எறிந்து ரோஹித் யாதவ் 11ம் இடத்தில் முடிந்தார். கிரெனடாவின் ஈட்டி எறிதல் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீ தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிக்குத்…

`அனைத்து எம்.பி-க்களுக்கும் என் இதயத்தில் தனி இடம் உண்டு’ – பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் |All MPs have a special place in my heart says President Ram Nath Kovind

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த பிரிவு உபசார விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, எம்.பி-க்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரியா…

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம்: செல்லூர் ராஜூ

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் எனவும் கூறினார். Source link