Daily Archives: July 23, 2022

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 34,700 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 52,400 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. Source link

5 நாள் பயணமாக டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி; பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஓபிஎஸ் குறித்து புகார் அளிக்க திட்டம்: புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கிறார்

சென்னை: எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசி ஓ.பன்னீர்செல்வம் பற்றி புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரமும் சென்றார். டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 25ம் தேதி புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.மேலும் பிரதமர் மோடியை…

“காமன்வெல்த் போட்டியில் தங்கம்தான் எங்கள் இலக்கு” – இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா | we are aiming for gold commonwealth games indian women cricketer smriti mandhana

புது டெல்லி: “காமன்வெல்த் போட்டியில் தங்கம்தான் எங்களது இலக்கு” என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு புதிதாக காமன்வெல்த் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் இந்த ஐக்கானிக் விளையாட்டு போட்டியில் நடைபெறுகிறது. வரும் 28-ம் தேதி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளுக்கு இதில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.…

`28,663 இந்தியர்கள் குழந்தை தத்தெடுப்புக்கு காத்திருப்பு’ – பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் I 28663 Indians are waiting to adopt a child says Govt

குழந்தை தத்தெடுப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 28,663 இந்திய விண்ணப்பதாரர்கள் குழந்தையை தத்தெடுக்க காத்திருக்கின்றனர் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.ChildRepresentational Image சமீப காலங்களில் குழந்தை தத்தெடுப்பு என்பது மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதே சமயம் குழந்தையை நினைத்த மாத்திரத்தில் எல்லாம் தத்தெடுத்து விட முடியாது. தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலன் கருதி பல விதிமுறைகள் மத்திய, மாநில அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன.குழந்தையை தத்தெடுக்க அரசின் கீழ் இயங்கும் அமைப்பில் பதிவு செய்யும் தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாவது…

சொல்லிட்டாங்க

* ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.- பிரதமர் மோடி * மோடி அரசின் 8 ஆண்டு கொடுமைகளை கண்டித்து, ஆகஸ்ட் 25 முதல் 31 வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* வரும் சட்டமன்ற பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். நான் வென்ற தொகுதியை மகன் விஜயேந்திராவுக்கு விட்டுக் கொடுக்கிறேன்.- கர்நாடக முன்னாள் முதல்வர்…

X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

நன்றி குங்குமம் டாக்டர்செக்ஸாலஜி மருத்துவர் ராயண ரெட்டிசெக்ஸ்… இந்த வார்த்தையைப் பொதுவெளியில் கேட்டாலோ படித்தாலோ பலருக்கும் ஒருவித அசெளகர்ய உணர்வு உருவாகிறது. சிலருக்கு உள்ளுக்குள் … Source link

India vs West Indies 1st ODI Port of Spain West Indies look to better ODI performances against Dhawan-led India, 50 ஓவர் ஆடுங்கப்பா.. மே.இ.தீவுகள் வீரர்களிடம் கெஞ்சிய கேப்டன்

இன்று இரவு 7 மணிக்கு இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இது உலகக்கோப்பை சூப்பர் லீகிலும் வராது, எதற்கு இந்தத் தொடர் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் கடைசியாக 2019-ல் சர்வதேச போட்டியை நடத்தியுள்ளனர், அதன் பிறகு இன்றுதான் சர்வதேச போட்டி.சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு போடப்பட்ட பிட்ச் படுமோசம், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன் கடுமையாக பிட்ச்களை விமர்சனம் செய்தார். இந்திய அணியில் ரோஹித்…